Перейти к содержимому

வரி முறைகேடு வழக்கு: கைதுக்கு பயந்து திமுகவினர் ஓட்டம் | Madurai Property Tax Scam | DMK Functionary

Dinamalar

0:00 / 0:00

வரி முறைகேடு வழக்கு: கைதுக்கு பயந்து திமுகவினர் ஓட்டம் | Madurai Property Tax Scam | DMK Functionary

22 958 просмотров · 14 часов назад
Dinamalar
3,64 млн подписчиков
22 958 просмотров · 14 часов назад
மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பு விதிமீறல்கள் மூலம் 150 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதன் எதிரொலியாக, தி.மு.க., மண்டல தலைவர்கள் வாசுகி, சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, நிலைக்குழு தலைவர்கள் விஜயலட்சுமி, மூவேந்திரன் ஆகிய ஏழு பேரும் மண்டல குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தனர். புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள… தினமலர் whatsapp சேனலை பாருங்கள் Join: https://www.whatsapp.com/channel/0029... #MaduraiTaxScam #MaduraiCorporation #DMKLeaderArrested #TamilNaduNews #MaduraiNews #CorruptionScandal #PropertyTaxFraud #TNPolitics #CrimeNews #DMK #PoliceInvestigation #Madurai #Whatsapp #Dinamalar