30 விடுகதைகள் (தொகுப்பு - 8) Riddles in TAMIL with answers and pictures | விடுகதை மற்றும் விடை
kanaa kids
0:00 / 0:00
30 விடுகதைகள் (தொகுப்பு - 8) Riddles in TAMIL with answers and pictures | விடுகதை மற்றும் விடை
164 322 просмотра · 4 г. назад
kanaa kids
124 тыс. подписчиков
164 322 просмотра · 4 г. назад
Riddles in tamil with answers and pictures | தமிழ் விடுகதை மற்றும் விடை, Tamil vidukadhaigal Part-8 | 30 விடுகதைகள்
Tamil riddles with Loading timer....
Tamil Riddles, vidukathaigal in tamil with answers...
தமிழ் விடுகதை தொகுப்பு | Vidukathai in tamil with answer and pictures |விடுகதைகள் மற்றும் விடைகள்...tamil riddles...
"general knowledge, gk, QUESTIONS, TNPSC, tamil general knowledge, பொது அறிவு, தமிழ் பொது அறிவு, TAMIL GK, MIND GAMES, RIDDLES, TAMIL RIDDLES, VIDUKATHAI, TAMIL PUTHIR, tamil gk, mind games, riddles, tamil riddles, vidukathai, puthir, tamil puthir, quiz, pothu arivu, tamil podhu arivu, vina vidai, vinadi vina, tamil quiz, quiz tamil, tamil gk quiz"
Also watch
------------------
Tamil Riddles part-1
• 30 விடுகதைகள் 10 விநாடிகள் | Tamil Riddles...
Tamil Riddles part-2
• 30 தமிழ் விடுகதை தொகுப்பு | Vidukathai in ...
Tamil Riddles part-3
• 30 தமிழ் விடுகதைகள் (தொகுப்பு-3)-Riddles i...
Tamil Riddles part-4
• 30 விடுகதைகள் (தொகுப்பு- 4)-Riddles in TAM...
Tamil Riddles part-5
• 30 தமிழ் விடுகதை தொகுப்பு-5| Riddles in ta...
Tamil Riddles part-6
• 30 தமிழ் விடுகதைகள் தொகுப்பு-6 | Riddles i...
Tamil Riddles part-7
• 30 விடுகதைகள் (தொகுப்பு - 7)Riddles in tam...
Subscribe kanaakids
http://www.youtube.com/c/kanaakids?su...
1. கருப்பு நிற தோட்டத்திலே மஞ்சள் பூ பூத்திருக்கிறதே . அது என்ன?
2. அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கு மட்டுமே அடங்குவான். அவன் யார்?
3. நீரிலும் நிலத்திலும் வாழ்வான், பாறையிலும் பதுங்கி வாழ்வான். அவன் யார்?
4. கல் எறிந்தால் போதும், அரண்மனையே காலியாகிவிடும். அது என்ன?
5. கல்லிலும் முள்ளிலும் பாதுகாப்பான். ஆனால் தண்ணீரில் மட்டும் தவற விட்டு விடுவான். அவன் யார்?
6. மாடிமேல் மாடி கட்டி, குடி இருக்கும் இவனை தொட்டால் குத்திடுவான். பட்டால் கீறிடுவான். அவன் யார்?
7. எங்க வீட்டுத் தோட்டத்தில், தொங்குது ஏகப்பட்ட பச்சப் பாம்புகள். அது என்ன?
8. சிவப்பு தொட்டியில் மலரும் பூ, சிடு சிடுத்தால் மறையும் பூ – அது என்ன?
9. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம். அவன் யார்? சிலந்தி
10. சுற்றிக் கொண்டேயிருப்பேன். ஆனால் இவனுக்கு தலை வலிக்காது – இவன் யார்?காற்றாடி
11. சிகப்பு சட்டைக்காரன் வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார்?
12. நித்திரையின் தூதுவன் இவன், நினையாமல் நினைக்காமல் வந்து விடுவான். இவன் யார்?
13. பேசுவான் நடக்கமாட்டான்; பாடுவான் ஆடமாட்டான். அவன் யார் ?
14. அத்தையில்லா அத்தை என்ன அத்தை? அது என்ன?
15. அத்தானில்லா அத்தான் என்ன அத்தான் ? அவன் யார்?
16. அண்ணன் தம்பி 2 பேரு, அவர்களை தொடுவது 12 பேரு, அவர்கள் யார்?
17. பையில் அது இருந்தால், வேறு எதுவும் அங்கு இருக்காது. அது என்ன?
18. கையில்லாமல் நீந்துவான், கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?
19. குண்டுசட்டியில் குதிரை ஓடுகிறான் வான் . அது என்ன?
20. இந்த ஊரிலே அடிபட்டவன் அடுத்த ஊரிலே போய் செய்தி சொல்கிறான். அவன் யார்?
21. அடி மேல் அடி வாங்குவான். ஆனால் அனைவரையும் தலையாட்ட வைப்பான். அவன் யார்?
22. மூன்று கால் குள்ள அக்கா, பாசம் தாங்கி நெருப்பை சுமந்து சோறு சமைப்பால். அவள் யார்?
23. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் மு ன்னே. அது என்ன?
24. அரக்கன் தலை- அதோ அந்தரத்தில் தொங்குது. அது என்ன?
25. தேடாமல் கிடைப்பது தேடும் செல்வத்தை குறைப்பது அது என்ன ?
26. பச்சைக் கிளையில் மஞ்சள் குருவி அது என்ன?
27. காலமில்லாத ஆட்டம் தாளம் இல்லாத ஆட்டம் தாய்மார்கள் விரும்பாத ஆட்டம் அது என்ன?
28. அடித்து நொறுக்கி அனலில் போட்டால் ஆவியாய் தோன்றி கம கமக்கும் அது என்ன?
29. 6 எழுத்துக்கள் ஒரு உலோகப்பெயர் அதன் கடை மூன்று எழுத்துக்களை சேர்த்தால் ஒரு கொடிய பிராணி. அது என்ன?
30. குண்டோதரன் வயிற்றிலே குள்ளன் நுழைகிறான். அவன் யார்?
#riddles
#tamilvidukathai
#riddleswithanswers
#30தமிழ்விடுகதைதொகுப்பு
#vidukathaiintamilwithanswerandpictures
#riddlesforsmartpeople
#PuthirPottiPoluthupokkuUlagam
#TamilVidukathai
#30Vidukathaigal
#tamilriddleswithanswers
#RiddlesinTamil
#VidukathaiInTamilWithAnswerAndPictures
#30VegetableVidukathaigal
#சிறுவர்விடுகதைகள்
#புதிர்கேள்விகளும்விடைகளும்
#தமிழ்
#விடுகதைகள்
#புதிர்கள்
#arivukalam
#jumpstartyourbrain
#quizquestions
#riddleswithanswers
#google
#riddleschool #riddles_with_answers
#riddlesforsmartpeople