Beginner Fishing Combo + ₹11,000 Premium KastKing Rod 😱 | RVK Fishing Tackles Mohanur Shopping Tamil
Bros vlog tamil
0:00 / 0:00
Beginner Fishing Combo + ₹11,000 Premium KastKing Rod 😱 | RVK Fishing Tackles Mohanur Shopping Tamil
5 708 просмотров · 6 месяцев назад
Bros vlog tamil
340 тыс. подписчиков
5 708 просмотров · 6 месяцев назад
Beginner Fishing Combo + ₹11,000 Premium KastKing Rod 😱 | RVK Fishing Tackles Mohanur Shopping | Tamil
இன்னைக்கு நாங்க Mohanur ல இருக்க RVK Fishing Tackles ஷாப்புக்கு போய் சில சூப்பரான மீன்பிடி பொருட்கள் வாங்கினோம். 🎣
நம்ம கூட வந்திருந்த அருண் அண்ணாவுக்கு First Time மீன் பிடிக்க ஒரு Best Beginner Fishing Combo Set வாங்கினோம். இதுவரைக்கும் மீன் பிடிக்காதவர்களுக்கு ஏற்ற மாதிரி ஒரு நல்ல தூண்டி செட் இதுல இருக்கு.
அதுக்கு கூட நான் என்னோட fishing காக ₹11,000 விலை இருக்கும் Premium KastKing Fishing Rod Combo வாங்கினேன். அதோட சேர்த்து நிறைய fishing accessories-களையும் வாங்கியிருக்கோம்.
இந்த வீடியோல
Beginner க்கு ஏற்ற Fishing Combo
Premium KastKing Rod Unboxing
RVK Fishing Tackles Shop Tour
Fishing Accessories
மீன் பிடிக்க ஆரம்பிக்கணும்னு நினைக்கிறவர்களுக்கு இந்த வீடியோ ரொம்ப உதவியாக இருக்கும்.
🎣 Fishing Lovers இந்த வீடியோவை முழுசா பாருங்க!
#FishingTamil
#FishingRod
#KastKing
#FishingCombo
#BrosVlogTamil