Перейти к содержимому

ஐயோ பாவம் மகிந்த 😠 வைத்தியசாலையில் வைத்து ஆப்பு💥 Tamil News | SK Kiruththikan

SK Kiruththikan

0:00 / 0:00

ஐயோ பாவம் மகிந்த 😠 வைத்தியசாலையில் வைத்து ஆப்பு💥 Tamil News | SK Kiruththikan

26 047 просмотров · 20 ч назад
SK Kiruththikan
184 тыс. подписчиков
26 047 просмотров · 20 ч назад
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல தரப்பினருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்குச் சொந்தமான பெறுமதிமிக்க காணி, ஹொங்கொங்கைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ‘ஷங்ரி-லா’ (Shangri-La) ஹோட்டல் குழுமத்துக்கு வழங்கப்பட்டது. இந்தக் காணியை வழங்கியபோது, 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சமாகப் பெறப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அக்காலப் பெறுமதியின்படி, இந்தத் தொகை 100 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும். இந்தச் சம்பவம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல தரப்பினருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு ஆரம்பித்துள்ள விரிவான விசாரணைகளை பற்றியும் கஸ்ஸப்ப தேரரின் அண்மைக்கால சம்பவங்கள் பற்றியும் இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம் Stay informed with accurate and timely news coverage. Follow Us: 📌 X (Twitter): https://x.com/skkiruththikan 📌 WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Vb6P... 📌 Facebook:   / kiruththikan.senthilnathan   📌 Facebook Page: https://www.facebook.com/profile.php?... 📌 Instagram:   / sk_kiruththikan   Subscribe and turn on notifications to stay updated with the latest Tamil news from Sri Lanka. #srilankanews #tamilnews #anurakumaradissanayake #mahindarajapaksa #breakingnews #srilankatamilnews #skkiruththikan #kiruththikan