13.09.2026 வருஷாபிசேகம் இராஜபாளையம் புதுப்பாளையம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வருஷாபிசேகம்
SINGARAJAKOTTAI YOUTHS
0:00 / 0:00
13.09.2026 வருஷாபிசேகம் இராஜபாளையம் புதுப்பாளையம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வருஷாபிசேகம்
256 просмотров · 6 дней назад
SINGARAJAKOTTAI YOUTHS
581 подписчик
256 просмотров · 6 дней назад
13.09.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.45 மணி முதல் யாக பூஜை மற்றும் அம்மனுக்கு அபிசேக ஆராதனை நடைபெற்றது.மாலை 06.00 மணியளவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.வருஷாபிசேக விழாவில் ஆன்மீக அன்பர்கள். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று மகிழ்ந்தனர்.