Перейти к содержимому

TNPSC Group 2 Exam Topper | Group 2 State 5th Rank | V.Priyadharshini | Municipal Commissioner | MC

Geethasamy Publishers

0:00 / 0:00

TNPSC Group 2 Exam Topper | Group 2 State 5th Rank | V.Priyadharshini | Municipal Commissioner | MC

3 172 просмотра · 1 год назад
Geethasamy Publishers
105 тыс. подписчиков
3 172 просмотра · 1 год назад
2025ம் ஆண்டு வெளிவந்த டி என் பி எஸ் சி குரூப் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் ஐந்தாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி அவர்கள். பொறியியல் பட்டதாரியான இவர் 2017 ஆம் ஆண்டு தனது பட்டப் படிப்பை முடித்து, தனியாரில் வேலை பார்த்துக்கொண்டு போட்டித் தேர்வை எழுத ஆரம்பித்துள்ளார். பின்னர் 2022 இல் தனியாரில் பார்த்த வேலையை விட்டுவிட்டு தொடர்ந்து படித்து இந்த ஆண்டு வெற்றி பெற்று நகராட்சி ஆணையர் பணி நியமன ஆணையை பெற்றுள்ளார். வரும் குரூப்-2 தேர்வில் எப்படி படித்தால் வெற்றி பெறலாம் என்ற நுணுக்கங்களை இந்த காணொளியில் விளக்கமாக பிரியதர்ஷினி அவர்கள் கூறியுள்ளார். பார்த்து பயன்பெறவும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். #tnpsc #tnpscgroup2 #tamil #prelims #competitiveexams #strategy #mc #priyadharshini Priyadarshini from Chengalpattu district has set a record by securing fifth position at the state level in the TNPSC Group 2 examination results released in 2025. An engineering graduate, she completed her degree in 2017, started working in private as well as began writing competitive exams. Then in 2022, she left her private job and continued her studies, and this year she succeeded and received the Municipal Commissioner's posting order after clearing the Group 2 exam with 5th Rank. In this video, Priyadarshini shares her success journey. All the Best Priyadarshini. E-Mail: geethasamypublishers@gmail.com Instagram: Geethasamypublishers Twitter: GeethasamyPublishers Facebook: GeethasamyPublishers