Rs 500 to 2.6 Crore: The Story of Mohammad Siraj | IPL 2020
BBC News Tamil
0:00 / 0:00
Rs 500 to 2.6 Crore: The Story of Mohammad Siraj | IPL 2020
77 388 просмотров · 6 лет назад
BBC News Tamil
2,8 млн подписчиков
77 388 просмотров · 6 лет назад
டி20 போட்டிகளில் ஒரு மெய்டன் ஓவர் வீசுவதே கடினம்தான். ஆனால் இப்படி ஒரு சூழலில் ஒரு பந்துவீச்சாளர் டி20 போட்டியில் இரண்டு மெய்டன்கள் வீசினார் என்றால் ஆச்சர்யமாகத் தான் இருக்கும். அதுமட்டுமின்றி அதே பந்துவீச்சாளர் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் என்றால் யார் அந்த நபர் என அறிந்துகொள்ளும் ஆர்வம் யாருக்குத்தான் அதிகரிக்காது?
Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - / bbctamil