குரு பஞ்சகவ்யம் தெலித்த பாகர்காய் அதிக மகசூல்.ph no: 9629140455
Vetri Vallalar
0:00 / 0:00
குரு பஞ்சகவ்யம் தெலித்த பாகர்காய் அதிக மகசூல்.ph no: 9629140455
1 151 просмотр · 1 дн. назад
Vetri Vallalar
407 подписчиков
1 151 просмотр · 1 дн. назад
குரு பஞ்சகவ்யம் நன்மைகள்:
செடிகளின் வளர்ச்சி வேகமாகவும் செழிப்பாகவும் இருக்கும்
இலைகள் அடர் பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கும்
பூக்கள் அதிகமாக பூத்து, காய்ப்பு அதிகரிக்கும்
வேர் வளர்ச்சி வலுப்பெறும்
மண்ணில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பெருகி, மண் வளம் கூடும்
செடிகளுக்கு நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு சக்தி கிடைக்கும்
செடிகள் வறட்சி மற்றும் வெயிலைத் தாங்கும் திறன் அதிகரிக்கும்
காய்கறிகள் மற்றும் பழங்களின் சுவையும் தரமும் மேம்படும்
இரசாயன உரங்களின் செலவு குறையும்
முழுக்க இயற்கை முறை என்பதால் மண்ணுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது