Перейти к содержимому

சோயா கிரேவி செய்வது எப்படி? 😋 | Soya Chunks Gravy Recipe in Tamil | Soya Curry

Adupil Arokiyam

0:00 / 0:00

சோயா கிரேவி செய்வது எப்படி? 😋 | Soya Chunks Gravy Recipe in Tamil | Soya Curry

478 просмотров · 8 дней назад
Adupil Arokiyam
277 подписчиков
478 просмотров · 8 дней назад
சுவையான சோயா சங்க்ஸ் கிரேவி வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்! 😋 சப்பாத்தி, பூரி, தோசை, சாதம் என எல்லாவற்றுடனும் சேர்த்து சாப்பிட ஏற்ற சுவையான சோயா சங்ஸ் கிரேவி ரெசிபி இது. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இந்த கிரேவியை செய்து பாருங்க. இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் வீடியோவை Like பண்ணுங்க, உங்கள் நண்பர்களுக்கும் Share பண்ணுங்க. இதுபோன்ற சுவையான சமையல் வீடியோக்களுக்கு Adupil Arokiyam சேனலை Subscribe பண்ணுங்க. ❤️ நன்றி! 🙏 #SoyaChunksGravy #SoyaGravy #SoyaRecipe #GravyRecipe #TamilCooking