Перейти к содержимому

சினாடு அமைப்பு தொடர்வதில் எந்த தடையும் இல்லை.. நீதியரசர் பரதச்சக்கரவர்த்தி அதிரடி தீர்ப்பு..

Pirambu..பிரம்பு

0:00 / 0:00

சினாடு அமைப்பு தொடர்வதில் எந்த தடையும் இல்லை.. நீதியரசர் பரதச்சக்கரவர்த்தி அதிரடி தீர்ப்பு..

7 181 просмотр · 11 дн. назад
Pirambu..பிரம்பு
6,45 тыс. подписчиков
7 181 просмотр · 11 дн. назад
2026 ஜனவரி மாதம் சினாடு தனது பதவிக்காலம் நிறைவுபெற்றும் புதிய தேர்தல் நடத்தாமல் பழைய நிர்வாகிகள் பதவியில் தொடர்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை 6.10.2026 இன்று சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது .. விரைவில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு புதிய பேராயர் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது.. திருநெல்வேலி திருமண்டல பேராயரால் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள திருமண்டல சபை ஊழியரின் பரிதாப நிலை..!திருமண்டலம் மற்றும் சினாட் அமைப்பின் நிலை குறித்து விளக்கும் ஓர் வீடியோ பதிவு.. #csidiocese #synod #chennai highcourt #thoothukudi Nazareth diocese #tirunelveli diocese