Перейти к содержимому

மூன்றாம் அமர்வு - இறையருள் பொழியும் அல்குர்ஆன் அரங்கம்

Hubbussaliheen

0:00 / 0:00

மூன்றாம் அமர்வு - இறையருள் பொழியும் அல்குர்ஆன் அரங்கம்

1 244 просмотра · Трансляция закончилась 1 месяц назад
Hubbussaliheen
4,9 тыс. подписчиков
1 244 просмотра · Трансляция закончилась 1 месяц назад
நிச்சயமாக நாமே இவ்வேதத்தை இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்போம். (அல்குர்ஆன் :15:9) இறையருள் பொழியும் அல்குர்ஆன் அரங்கம் குர்ஆன் ஷரீஃப் முழுவதையும் ஒரே நாளில் மனனமாக ஓதும் உன்னத நிகழ்வு! நாள் : 29.08.2026 சனிக்கிழமை காலை ஃபஜ்ர் பாங்கைத் தொடர்ந்து இரவு 8:00​ மணி வரை இடம் : உப்பூரணி மூமினேஷன் பள்ளிவாசல், அபிராமம் ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஃபிழ் காயல் S.T. காஜா முஹ்யித்தீன் அவர்கள் கௌரவ ஆலோசகர்: தாருல் அர்கம் ஹிஃப்ழு மத்ரஸா, அபிராமம் கிராஅத் மெளலானா மெளலவி அல்ஹாபிழ் Y. ஷேக் ஸாஜித் ஜைனி இமாம், உப்பூரணி மூமினேஷன் பள்ளிவாசல், அபிராமம் வாழ்த்துரை மௌலானா மௌலவி அல்ஹாஜ் A. சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானி ஹழ்ரத் அவர்கள் பேராசிரியர்: மத்ரஸத்துல் ஹாமிதிய்யா, காயல்பட்டணம். முழு குர்ஆனையும் ஒரே நாளில் முற்றோதும் மகத்தான சாதனை மாணவர்கள் 1. அல்ஹாஃபிழ் A.H. ஆஹில் காசிம் S/o. S. அப்துல் ஹக்கீம் 2. அல்ஹாஃபிழ் N. முஹம்மது மஃப்ரூஹ் S/o. மௌலவி T.A. நூருல் அமீன் அரூஸி 3. அல்ஹாஃபிழ் N. முஹம்மது அய்மன் S/o. V.K.A. நெய்னா முஹம்மது 4. அல்ஹாஃபிழுல் ஃபாழில் M. அஹமது ஃபயாஸ் S/o. S. முஹம்மது காசிம்