மினி ஜாங்கிரி இவ்வளவு ஈஸியா செய்யலாமா? செம டேஸ்ட்! | Mini Jangiri Recipe in Tamil
Vasanthamsaravanan
0:00 / 0:00
மினி ஜாங்கிரி இவ்வளவு ஈஸியா செய்யலாமா? செம டேஸ்ட்! | Mini Jangiri Recipe in Tamil
29 609 просмотров · 10 дн. назад
Vasanthamsaravanan
22,5 тыс. подписчиков
29 609 просмотров · 10 дн. назад
😋 குட்டி குட்டியான மினி ஜாங்கிரி! பார்க்கவே ஆசையாக இருக்கும் இந்த சுவையான இனிப்பை வீட்டிலேயே சுலபமாகச் செய்யலாம். ❤️
கடையில் வாங்கும் ஜாங்கிரியை விட வீட்டில் நம் கையால் செய்து சாப்பிடும் இனிப்புக்கு தனி ருசி! 😍 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த Mini Jangiri ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்க.
இந்த வீடியோ உங்களுக்குப் பிடித்திருந்தால் Like 👍 பண்ணுங்க, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் Share பண்ணுங்க. மேலும் இதுபோன்ற சுவையான வீட்டுச் சமையல் ரெசிபிகளைப் பார்க்க நம்ம சேனலை Subscribe செய்து ஆதரவு கொடுங்க. ❤️🙏
உங்களுக்கு மினி ஜாங்கிரி பிடிக்குமா? கமெண்டில் சொல்லுங்க! 😍#MiniJangiri
#JangiriRecipe
#MiniJangiriRecipe
#Jangiri
#SweetRecipe
#TamilCooking
#TamilRecipes
#HomemadeSweets
#IndianSweets
#EasySweetRecipe #vasanthamsaravanan