Перейти к содержимому

Daily Talking Bible [ அதிகாலை ஜெபம் ] || Jph Ministries || Bro.Antony Kinson

Jph Ministries

0:00 / 0:00

Daily Talking Bible [ அதிகாலை ஜெபம் ] || Jph Ministries || Bro.Antony Kinson

139 просмотров · Трансляция закончилась 4 недели назад
Jph Ministries
869 подписчиков
139 просмотров · Трансляция закончилась 4 недели назад
Daily Talking Bible [ அதிகாலை ஜெபம் ] || Jph Ministries || Bro.Antony Kinson கிறிஸ்துவுக்குள் அன்பான தேவ பிள்ளைகளுக்கு, "அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்." நீதிமொழிகள் 8:17 இந்த வேத வசனத்தின் படி, நாம் அதிகாலை நேரத்தில் தேவனோடு உறவாடும் போது தேவ பலனை பெற்றுக் கொள்ள முடியும். இந்த தேவனுடைய வார்த்தையின் படி நீங்கள் ஒவ்வொருவரும் தேவனுடைய ஆசீர்வாதத்தை ஒவ்வொரு நாளும் பெற்றுக் கொள்ளும் படியாக, யூடியூப் ( youtube ) மூலமாக தினமும் அதிகாலையில் 20 நிமிடம் 5.30 மணிக்கு அதிகாலை ஜெபம் தினமும் நடைபெற்று வருகிறது. (ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜெபம் கிடையாது) விருப்பம் உள்ளவர்கள் அதிகாலை ஜெபத்தில் தவறாமல் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். Created by: Bro.Antony Kinson For Prayer Contact (24 hours) :📞9944315803 (WhatsApp & Gpay) #jesusprayerhouse #jphtrust #tamil #english #encouragementinspirationalvideos #christianmotivation #blessingmessage #dailytalkingbible #Dailybibleverse Like || Share || Subscribe