விண்ணின் நட்சத்திரம் | Vinnin Natchathiram | Tamil Christmas Song | LM Church Choir Kuzhicode
LM Church Choir Kuzhicode
0:00 / 0:00
விண்ணின் நட்சத்திரம் | Vinnin Natchathiram | Tamil Christmas Song | LM Church Choir Kuzhicode
6 972 просмотра · 2 года назад
LM Church Choir Kuzhicode
794 подписчика
6 972 просмотра · 2 года назад
விண்ணின் நட்சத்திரம்
Vinnin Natchathiram
Sung by : LM Church Choir Kuzhicode
Music : Wesley P. Kuruvilla
Edits : Benny Grasphy
lyrics:
விண்ணின் நட்சத்திரம் மண்ணில் பிறந்தார் மின்னும் அழகிய புல்லணையில்.
Ah ah na nana na na na
தேவ அன்பை பூமியில் அருள
மண்ணில் மனிதனாய் பிறந்தாரே.
Ah ah na na na
வாழ்த்தி பாடுவோம், ஆராதிப்போம், கல்வாரி மலைமோல் ஜீவனை ஈந்த என் கிறிஸ்து இயேசுவே.
இரட்சிப்பின் தேவன் கிருபையால் அருளிய
தேவ சுதன் மேசியா ராஜன்
Ah Ah Na Na
மண்ணோரை மீட்க விண்ணின்
மேன்மையை துறந்து புனிதராய் பிறந்தாரே
வாழ்த்தி பாடுவோம், ஆராதிப்போம், கல்வாரி மலைமோல் ஜீவனை ஈந்த என் கிறிஸ்து இயேசுவே.