மஹா மிருத்யுஞ்சய மந்திரம் 108 முறை || நீண்ட ஆயுள் மற்றும் பாதுகாப்பு || நோய் நிவாரணம் || மன அழுத்தம்
Arivom Alayam Tamil
0:00 / 0:00
மஹா மிருத்யுஞ்சய மந்திரம் 108 முறை || நீண்ட ஆயுள் மற்றும் பாதுகாப்பு || நோய் நிவாரணம் || மன அழுத்தம்
5 757 просмотров · 1 месяц назад
Arivom Alayam Tamil
9,97 тыс. подписчиков
5 757 просмотров · 1 месяц назад
மஹா மிருத்யுஞ்சய மந்திரம் 108 முறை || நீண்ட ஆயுள் மற்றும் பாதுகாப்பு || நோய் நிவாரணம் || மன அழுத்தம் நீங்குதல் || தீய சக்திகள் விலகல் || ஆன்மீக வளர்ச்சி
மஹா மிருத்யுஞ்சய மந்திரம்:
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |
உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத் ||
மிருத்யுஞ்ஜய மந்திர பொருள்:
நறுமணம் கமழும் மேனியனே, மூன்று கண்களை உடையவனே, (அனைவரையும்) பேணி வளர்ப்பவனே, உனை நாங்கள் வணங்குகிறோம்.
பழம் கனிந்து கிளையின் பிணைப்பிலிருந்து விடுதலையாகி உதிர்வதைப் போல மரணத்திலிருந்தும், நிலையற்ற தன்மையிலிருந்தும் எங்களுக்கு விடுதலை தருவாயாக.
Instagram:
https://www.instagram.com/invites/con...
Face Book:
/ rw1ex8kvae9pabic
WhatsApp:
https://chat.whatsapp.com/HjYruzEcdqI...