Перейти к содержимому

கான‌ கருங்குயிலே காதல் ஓர் பாவமடி | Kana Karunguyile HD Song | Mano | K. S. Chithra | Love Sad Song

தமிழ் இசை அருவி Tamil Isai Aruvi

0:00 / 0:00

கான‌ கருங்குயிலே காதல் ஓர் பாவமடி | Kana Karunguyile HD Song | Mano | K. S. Chithra | Love Sad Song

747 241 просмотр · 3 г. назад
தமிழ் இசை அருவி Tamil Isai Aruvi
2,59 млн подписчиков
747 241 просмотр · 3 г. назад
Music : Ilaiyaraaja Song : Kana Karunguyile Singers : Mano, K. S. Chithra Lyrics : Gangai Amaran பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கானக் கருங்குயிலே… காதல் ஓர் பாவமடி… பெண் : கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி காதல் கணக்கினிலே கண்ணீர்தான் லாபமடி பெண் : ஆசை…….உண்டானது அதில் வீடு……ரெண்டானது பெண் : அடி கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி ஆண் : பூமியில் நாம் பிறந்த ஜாதகம் மாறுது என் விதி மேடை கட்டி நாடகம் ஆடுது ஆண் : வஞ்சியே உன் மனம் என்னிடம் ஏன் வந்தது வந்ததால் இத்தனை துன்பமும் வாய்ந்தது ஆண் : வேதனை சோதனை யாரிடம் நான் சொல்வது என் மனம் இன்றுதான் அம்பலம் ஆனது நீயும் இந்த துக்கத்திலே நில்லு மறு பக்கத்திலே நேரம் ஒரு காலம் வரக் கூடும் அன்று ஒண்ணாகலாம் பெண் : கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி பெண் : ஆசை…….உண்டானது அதில் வீடு……ரெண்டானது பெண் : கண்களில் நீர் வழிந்து கன்னத்தில் ஓடுது கற்பனை ஆயிரம்தான் எண்ணத்தில் ஓடுது பெண் : வானமே இல்லையே வெண்ணிலா என்னாவது வளர்வதா தேய்வதா யாரிடம் கேட்பது பெண் : பூ மரம் இல்லையே பூங்கொடி என்னாவது வாழ்வதா வீழ்வதா யாரிடம் கேட்பது பெண் : இருந்தால் இனி உன்னோடு தான் இல்லையேல் உடல் மண்ணோடுதான் மாலை இடும் வேளை வரும் நாளை என்றுதான் வாழ்கிறேன் ஆண் : கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி ஆசை……உண்டானது அதில் வீடு…..ரெண்டானது பெண் : அடி கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி ஆண் : காதல் கணக்கினிலே கண்ணீர்தான் லாபமடி #Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs, #video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs, #videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo, #hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs, #besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs, #tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs, #tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs, #tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs, #tamilmovievideosongs,#latesttamilmoviesongs, #tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs, #ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits, #ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs, #ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs, #videosongs,#ilayarajahitssongs, #ilayarajakushboosongs,#ilaiyarajasongs, #ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs, #ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits, #tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits, #80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs, #arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs, #tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja, #kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs, Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications Subscribe to Realcinemas Tamil for Latest and Superhit Tamil movies of Rajinikanth, Kamalhassan, Vijayakanth, Vijay, Ajith, Surya, Sarathkumar, Dhanush, Vijay Sethupathi, Nayanthara, Trisha, Kushboo and Many More. LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE ©TamilIsaiAruvi ✅