உன் கஷ்டம் எல்லாம் மாறப்போகிறது | பாஸ்டர். ஜான்சாம் ஜாய்சன் | APOSTOLOS MISSION
Apostolos Mission и His Mercy
0:00 / 0:00
உன் கஷ்டம் எல்லாம் மாறப்போகிறது | பாஸ்டர். ஜான்சாம் ஜாய்சன் | APOSTOLOS MISSION
1 526 просмотров · 9 часов назад
Apostolos Mission и His Mercy
1 526 просмотров · 9 часов назад
உன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டம் இருந்தாலும், தேவனால் எல்லாவற்றையும் மாற்ற முடியும். 🙏
இந்த செய்தியின் மூலம் உங்கள் கண்ணீருக்கு முடிவு, உங்கள் போராட்டத்திற்கு விடுதலை, உங்கள் வாழ்க்கையில் புதிய தொடக்கம் வர தேவன் வழி செய்வார் என்ற நம்பிக்கையை பெறுங்கள்.
பாஸ்டர். ஜான்சாம் ஜாய்சன் அவர்களின் இந்த ஆவிக்குரிய செய்தியை முழுமையாக கேளுங்கள். தேவனுடைய வார்த்தை உங்கள் வாழ்க்கையை மாற்றட்டும். ❤️🔥
📖 “தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.”
இந்த செய்தி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் Like 👍 | Share ↗️ | Subscribe 🔔 செய்யுங்கள்.
APOSTOLOS MISSION
பாஸ்டர். ஜான்சாம் ஜாய்சன்
#TamilChristian #TamilSermon #ApostolosMission #TamilBible #Jesus #ChristianMessage #TamilMessage #GodMessage #Prayer #Blessing
Tamil Christian message, Tamil sermon, Tamil Christian sermon, Tamil Bible message, Tamil Jesus message, Tamil Christian message today, Tamil gospel, Tamil gospel message, Tamil preaching, Tamil prayer, Tamil blessing, God message Tamil, Jesus message Tamil, Christian motivation Tamil, Tamil spiritual message, வாழ்க்கை மாறும் செய்தி, கஷ்டம் மாறும், கஷ்டத்திற்கு முடிவு, தேவனுடைய வார்த்தை, தமிழ் கிறிஸ்தவ செய்தி, தமிழ் பிரசங்கம், தமிழ் வேதாகம செய்தி, பாஸ்டர் ஜான்சாம் ஜாய்சன், Apostolos Mission, Apostolos Mission Tamil, Tamil Christian, Jesus Tamil, God Tamil, Christian Tamil