08 January | வியாழன் | வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையிடம் வல்லமையான செபம் | அற்புத மன்றாட்டு
Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
0:00 / 0:00
08 January | வியாழன் | வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையிடம் வல்லமையான செபம் | அற்புத மன்றாட்டு
13 581 просмотр · 9 мес. назад
Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
41,2 тыс. подписчиков
13 581 просмотр · 9 мес. назад
அன்பு சகோதர சகோதரிகளே,
இவ்வுலகின் எந்தச் செல்வமும் ஒரு ஆன்மாவின் அமைதிக்கு ஈடாகாது. நாம் நம் அன்புக்குரியவர்களுக்குத் தரக்கூடிய மிக உயர்ந்த பரிசு – அவர்களுக்காக இறைவனிடம் ஏறெடுக்கும் செபமும், சிந்தும் கண்ணீரும் தான்.
இந்த புனித நாளில், கடற்கரை ஓரத்து அதிசய அரசியாம் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் பரிந்துரையை நாடி,
👉 குடும்ப ஆசீர்வாதம்
👉 குழந்தை பாக்கியம்
👉 நோய் நலம்
👉 வேலைவாய்ப்பு & கடன் சுமை நீக்கம்
👉 தீமைகளிலிருந்து விடுதலை
👉 செபிக்க அருள்
என உங்கள் அனைத்து கவலைகளையும் அன்னையின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்.
📝 உங்கள் செபக் கோரிக்கைகளை Comments-ல் பதிவு செய்யுங்கள்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செபிப்போம்.
அன்னை மரியாள் நம் விண்ணப்பங்களை ஒருபோதும் தட்டமாட்டார்.
🙏 இந்த நவநாளை முழுவதுமாக செபித்து, ஆசீர்வாதம் பெறுங்கள்.
ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக! ஆமென்.
#வேளாங்கண்ணிமாதா
#ஆரோக்கியஅன்னை
#VelankanniMatha
#MotherMaryPrayer
#TamilCatholicPrayer
#NovenaPrayer
#HealingPrayer
#FamilyBlessing
#PrayerWorks
#CatholicTamil
Velankanni Matha prayer
Arokya Matha prayer tamil
Mother Mary novena tamil
Tamil catholic prayer
Healing prayer tamil
Family blessing prayer
Child blessing prayer
Job prayer tamil
Debt relief prayer
Catholic prayer in tamil