260 - Ayye Metha Kadinam | Chennai Sri Adithya Ramesh | Alangudi Radhakalyanam 2020
rkraman
0:00 / 0:00
260 - Ayye Metha Kadinam | Chennai Sri Adithya Ramesh | Alangudi Radhakalyanam 2020
114 644 просмотра · 5 лет назад
rkraman
106 тыс. подписчиков
114 644 просмотра · 5 лет назад
ஐயே மெத்த கடினம்... ஸ்ரீ ஆதித்யா ரமேஷ் - ஆலங்குடி ராதாகல்யாணம்
விருத்தம்:
கற்ற கல்வியும் வீற்ற பதவியும்
ஈட்டிய தனமும் நம்மை உற்ற துணையும்
ஈரைந்து மாதம் ஈன்று பெற்ற மகவும்
மற்ற சுற்றமும் நீ சேர்த்த தனமும்
நீ கற்ற கல்வியும் அன்று காலன் வந்து
அழையும் போது நீ சேர்த்த செல்வமும்
உதவுமோ ? நீ கற்ற கல்வியும் உதவுமோ ?
உன்னை உற்ற துணையும் உதவுமோ ?
ஈரைந்து மாதம் ஈன்று பெற்ற மகவும் உதவுமோ ? அன்று காலன் வந்து அழையும் போது இவை எதுவும் உதவாது மனமே !
இதை சற்றே நினை மனமே ! நிலையானதை நினை மனமே ! ஒருதரம் ஓம் நமச்சிவாய என்று சற்றே நினை மனமே ! ஓருதரம் நினை மனமே ! சேர்த்த செல்வமும், பதவியும், தனமும், துணையும் மகவும் உதவுமோ ? நிலையான சிவ நாமத்தை நினை மனமே..அப்போதைக்கு இப்போதே நினை மனமே...
க்ருதி: பல்லவி
ஐயே மெத்தகடினம் உமக்கடிமை ஐயே மெத்தகடினம்..
அநுபல்லவி
பொய்யாத பொன்னம்பலத் தையாஇருக்குமிடம்
நையாத மனிதர்க்கு உய்யாது
கண்டு கொள்ளும் [ஐயே]
மானாபி மானம்விட்டுத்தானாகி நின்றவர்க்குச் சேனாதி பதிபோலே
ஞானாதி பதியுண்டு பாருமே
கட்டிக்காருமே உள்ளேசேருமே அதுபோருமேஅங்கே [ஐயே]
சரணம்
முப்பாலுந் தாண்டிவந்து
அப்பாலே நின்றவர்க்கு
இப்பார்வை கிடையாது
அப்பால் திருநடனம்
ஆடுவார் தாளம்போடுவார் அன்பர்கூடுவார் இசைபாடுவார் [ஐயே]
Website - http://www.sriradhakalyanam.org
E-Mail Us : alangudi@sriradhakalyanam.org
Facebook - / alangudi1947
Youtube Channel - / rkraman
Mobile/Whatsapp : +91 - 9444922848
You may provide us your feedback through whatsapp/phone call (+91 - 9444922848).
#Chennai #Sri #AdithyaRamesh #alangudi #radhakalyanam #alangudiNamasankeerthanaTrust #radheKrishna #radhaKrishna #bhajan #gurusthalam #namasankeerthanam #namsankirtan