#asmaulhusna #99namesofallah #reading#arabic#tamil insha allah Read it, enter the heaven(Jannah)
Ar Rahman Ar Raheem
0:00 / 0:00
#asmaulhusna #99namesofallah #reading#arabic#tamil insha allah Read it, enter the heaven(Jannah)
462 просмотра · 8 дней назад
Ar Rahman Ar Raheem
646 подписчиков
462 просмотра · 8 дней назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு!!!!!
எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!!!
திருக்குர்ஆன் ஆகிய இது உங்கள் இறைவனிடம் இருந்து வந்த அறிவார்ந்த ஆதாரங்களாகவும் நேர் வழியாகவும் அருளாகவும் இருக்கிறது நம்பிக்கை கொண்ட சமூகத்தினருக்கு!!!!! அத்தியாயம் 7:203
ஆகவே இந்த பதிவில் உள்ள இறைவனின் திருப்பெயர்களை கேட்டும் படித்தும் நன்மை பெறுவோம்!!!!! இன்ஷா அல்லாஹ்!!!!!
துவா செய்வோம் நம் மறுமை வாழ்வில் ஜன்னத்துல் பிர்தவுஸ் கிடைப்பதற்காக இன்ஷா அல்லாஹ்!!!!
இறைவா ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்து அருள் புரிவாயாக!!!!! இன்ஷா அல்லாஹ்!!!! யா அல்லாஹ்!!!!!
சுப்பு ஹானல்லாஹ்!!!!!அல்ஹம்துலில்லாஹ்!!! அல்லாஹு அக்பர்!!
அல்லாஹு அக்பர்!!!!!!