நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் பாடல் | nee pottu vacha song | Ilayaraja | Vijayakanth .
4k Classic Movies & Song
0:00 / 0:00
நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் பாடல் | nee pottu vacha song | Ilayaraja | Vijayakanth .
27 668 725 просмотров · 3 года назад
4k Classic Movies & Song
569 тыс. подписчиков
27 668 725 просмотров · 3 года назад
#vijayakanth #shobana #ilayarajasongs #tamilsongs #lovesongs #4ksongs
Ilayaraja | Vijayakanth | நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் பாடல் | nee pottu vacha song . Tamil Lyrics in Description .
Movie : Ponmana Selvan
Music : Ilaiyaraaja
Song : Nee Pottu Vacha
Singers : Malaysia Vasudevan, Mano, K. S. Chithra
Lyrics : Gangai Amaran
பாடகர்கள் : மனோ, மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்
ஊருக்கு நீ மகுடம்
ஆண் : நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்
ஆண் : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி
குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
ஆண் : இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி
குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
ஆண் : நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்
ஊருக்கு நீ மகுடம்
ஆண் : நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்
ஆண் : ஆ… பெத்தவங்க செஞ்ச புண்ணியம்தான்
பிள்ளைகள வந்து சேருமையா
உத்தமரு ரொம்ப ஒசந்தவரு
என்ன பெத்தவரு இந்த பெரியவரு
அவரப் போல இங்காரும் இல்ல
அலசிப் பாரு நீ ஒலகத்துல
ஆண் : அண்ணனுன்னா அண்ணனய்யா
குழு : ஹோய் ஹொய்
ஆண் : அன்பு உள்ள மன்னனையா
குழு : ஹோய் ஹொய்
பெண் : அண்ணனுன்னா அண்ணனய்யா
குழு : ஹோய் ஹொய்
பெண் : அன்பு உள்ள மன்னனையா
குழு : ஹோய் ஹொய்
ஆண் : ஊரெல்லாம் கொண்டாடும் உன் பேரையா
குழு : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி
ஆண் : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
ஆண் : நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்
ஊருக்கு நீ மகுடம்
ஆண் : நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம் ஹேய்
பெண் : வெற்றி எல்லாம் உங்க கூட வரும்
நீங்க போற எடம் நல்ல பெரும பெறும்
ஆண் : சத்தியத்த தெனம் காத்து வரும்
அந்த சாமி தரும் பல நூறு வரம்
ஆண் : மனசு எல்லாமே கோயிலையா
அதுல நீ தானே சாமியையா
ஆண் : நல்லவன்தான் இவன் வல்லவன்தான்
குழு : ஹோய் ஹொய்
ஆண் : நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான்
குழு : ஹோய் ஹொய்
பெண் : நல்லவன்தான் இவன் வல்லவன்தான்
குழு : ஹோய் ஹொய்
பெண் : நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான்
குழு : ஹோய் ஹொய்
ஆண் : நாடெல்லாம் நாடெல்லாம் வெல்ல வந்தான்
குழு : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி
ஆண் : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
ஆண் : நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்
ஊருக்கு நீ மகுடம்
ஆண் : நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்
ஆண் : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி
குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
ஆண் : இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி
குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
தந்தானனா தந்தானனா தந்தான தானனனா
தந்தானனா தந்தானனா தந்தான தானனனா .