❤️ Asaiyila Paathi Katti | Enga Ooru Kavalkaran | Ilaiyaraaja | P. Susheela|Gangai Amaran #trending
monithoughts
0:00 / 0:00
❤️ Asaiyila Paathi Katti | Enga Ooru Kavalkaran | Ilaiyaraaja | P. Susheela|Gangai Amaran #trending
49 889 просмотров · 3 недели назад
monithoughts
2,2 тыс. подписчиков
49 889 просмотров · 3 недели назад
ஆசையில பாதி கட்டி ❤️ | Asaiyila Paathi Katti | Enga Ooru Kavalkaran | Ilaiyaraaja | P. Susheela | Gangai Amaran
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : தென்பாண்டிச் சீமை தெம்மாங்கு பாட்டு
பாட்டோடு வாழும் என் சாமியே
உன் பேர போட்டு நான் பாடும் பாட்டு
கேட்டாக்கா வாழும் உன் பூமியே
என் மூச்சு என் பேச்சு
நீதானயா என் வாக்கு நீ கேட்டு
காப்பத்தையா....
பெண் : ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
பெண் : ஆதரவைத் தேடி ஒரு
பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி
பெண் : நானா பாடலயே
நீதான் பாட வச்ச
நானா பாடலயே
நீதான் பாட வச்ச
பெண் : ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
பெண் : வைகையிலே வந்த வெள்ளம்
நெஞ்சிலே வந்ததென்ன
வஞ்சி நான் கேட்ட வரம்
வந்து நீ தந்ததென்ன
சின்ன பூ பாத்து சேர்ந்ததே
காத்து சிந்துதான் பாடுது...
பெண் : பொன்னுமணித் தேரு
நான் பூட்டி வச்சேன் பாரு
கன்னி என்னைத் தேடி
நீ அங்க வந்து சேரு
விதை போட்டேன்
அது விளைஞ்சாச்சு நீ
வாயேன் வழி பாத்து
பெண் : ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
பெண் : ஆதரவைத் தேடி ஒரு
பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி
பெண் : கண்ணுதான் தூங்கவில்ல...
காரணம் தோணவில்ல
பொண்ணு நான் ஜாதி முல்ல...
பூமாலை ஆகவில்ல
பெண் : கன்னி நான் நாத்து
கண்ணன் நீ காத்து
வந்துதான் கூடவில்ல
கூறைப் பட்டு சேலை
நீ வாங்கி வரும் வேளை
போடு ஒரு மாலை
நீ சொல்லு அந்த நாளை
ஏஞ்சாமி நான் காத்திருக்கேன்
என்னை ஏந்த நீதானே
பெண் : ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
பெண் : ஆதரவைத் தேடி ஒரு
பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி
பெண் : நானா பாடலயே
நீதான் பாட வச்ச
நானா பாடலயே
நீதான் பாட வச்ச
பெண் : ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
ஆசையில பாதி கட்டி ❤️🎶 — இனிமையான 80s தமிழ் மெலடி பாடல்; இன்றும் ரசிக்க வைக்கும் இளையராஜாவின் அழகான இசை நினைவு.
🎬 Movie: Enga Ooru Kavalkaran
🎵 Song: Asaiyila Paathi Katti
🎼 Music: Ilaiyaraaja
✍️ Lyrics: Gangai Amaran
🎤 Singer: P. Susheela
🎧 Tamil Evergreen Melody | 80s Tamil Songs | Ilaiyaraaja Hits | Tamil Love Song | WhatsApp Status | Song Status
👍 Like | 🔄 Share | 💬 Comment | ❤️ Subscribe monithoughts
🏷️ Tags
Asaiyila Paathi Katti, Asaiyila Paathi Katti Song, Enga Ooru Kavalkaran, Enga Ooru Kavalkaran Songs, Ilaiyaraaja Songs, Ilayaraja Hits, Ilaiyaraaja Melody, P Susheela Songs, P Susheela Melody, Gangai Amaran Lyrics, 80s Tamil Songs, 80s Melody Songs, Tamil Evergreen Songs, Tamil Old Songs, Tamil Love Songs, Tamil Melody Songs, Tamil WhatsApp Status, Tamil Song Status, Love Status Tamil, Tamil Cinema Songs, monithoughts
#️⃣ Hashtags
#AsaiyilaPaathiKatti #EngaOoruKavalkaran #Ilaiyaraaja #PSusheela #GangaiAmaran #TamilSongs #TamilMelody #80sTamilSongs #80sMelody #EvergreenSongs #TamilOldSongs #TamilLoveSongs #WhatsAppStatus #TamilStatus #SongStatus #IlaiyaraajaHits #monithoughts #Shorts #ShortsFeed #ViralShorts