Перейти к содержимому

Taj Mahal: காதல் உலக அதிசயத்தின் பூட்டிய அறைகளில் ரகசியங்கள் ஏதேனும் இருக்கின்றதா?

BBC News Tamil

0:00 / 0:00

Taj Mahal: காதல் உலக அதிசயத்தின் பூட்டிய அறைகளில் ரகசியங்கள் ஏதேனும் இருக்கின்றதா?

91 517 просмотров · 4 года назад
BBC News Tamil
2,79 млн подписчиков
91 517 просмотров · 4 года назад
Taj Mahal-ன் "உண்மையான வரலாற்றை" கண்டறிய அதன் "நிரந்தரமாக பூட்டப்பட்ட" 20 அறைகளை திறக்ககோரி, இந்தியாவின் ஆளுங்கட்சியான பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர். அந்த அறைகளில் இந்து மதக்கடவுளான சிவனுக்கு ஆலயம் இருந்ததாக, "வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் வழிபாட்டாளர்கள்" கூறுவதை சோதிக்க விரும்புவதாக, இந்த வழக்கை தாக்கல் செய்தவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். உண்மையில், அங்கு என்னதான் இருக்கிறது? #TajMahal #WorldWonder #Islam #Hindu #History Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter -   / bbctamil