How To Cut Blouse simple &So Easily||Size"39"||In Tamil||#blouse #Cut #tailor||@StitchMasterTamil
StitchMasterTamil
0:00 / 0:00
How To Cut Blouse simple &So Easily||Size"39"||In Tamil||#blouse #Cut #tailor||@StitchMasterTamil
13 045 просмотров · 3 года назад
StitchMasterTamil
30 тыс. подписчиков
13 045 просмотров · 3 года назад
வணக்கம் சகோதர சகோதரிகளே இந்த வீடியோவில் 39+ மார்பு சுற்றளவு 39 மற்றும் அதற்கு மேல் உள்ள அளவு கொண்ட ஒரு பிளவுஸ் எப்படி சரியான முறையில் வெட்ட வேண்டும் மற்றும் எப்படி ஒரு அளவு கொண்ட ஒரு பிளவுஸ் வெட்டும் போது கழுத்து அளவுகள் எப்படி சரியான முறையில் தர வேண்டும் என்பதையும் தெளிவாக இந்த வீடியோவில் விளக்கிக் கூறியுள்ளேன் இந்த வீடியோவை காணும் பட்சத்தில் 39 பிளஸ் கொண்ட மார்பு சுற்றளவு கொண்ட பிளவுஸ் இந்த வீடியோவை பார்த்து நீங்களும் தாராளமாக வெட்டலாம் அது உங்களுக்கு மிகச்சிறந்த ஒரு பயனைத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை இந்த வீடியோவை பார்த்துவிட்டு நீங்களும் இந்த வீடியோவை சொன்ன விஷயங்களை முயற்சி செய்யுங்கள் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மேலும் இந்த வீடியோ பத்தின உங்களுடைய மேலான கருத்துக்களை மறக்காமல் தெரிவியுங்கள் என்றும் அன்புடன் உங்கள் நண்பன் எம் எஸ் ஆர் நன்றி வணக்கம் சகோதர சகோதரிகளே..........
#blouse #blousecutting #tailor
#cuttingtechniques
#papercutting
******************
MyTrendOfStichTamil
*************************
my what's app no:----8248115106
******************************