Paraloga Yathiraiyil Song Pas JOEL DOSS
KING OF SHALOM
0:00 / 0:00
Paraloga Yathiraiyil Song Pas JOEL DOSS
962 425 просмотров · 11 лет назад
KING OF SHALOM
2,4 тыс. подписчиков
962 425 просмотров · 11 лет назад
பரலோக யாத்திரையில் பரனெ உந்தன் திரு சமுகம்..(2)
அதிசயமே தினம் துதிப்பேன்.
அதிசயமே தினம் துதிப்பேன்.
(மேகஸ்தம்பம் மும் அக்னிஸ்தம்பம் மும்
அனுதினம் என்னை நடத்தும்.
என் சமுகம் உன் முன் செல்லும் என்றீர்.
இளைப்பாறுதல் அதுவே.)....(2)
1)... தண்ணீர்களை நான் கடந்திடும் வேலை என்னுடன் இருப்பேன் என்றீர்.
ஆறுகள் என்மேல் புறல்லுவதில்லை..
அக்கினி தகிப்பதில்லை...(2)
(பரலோக யாத்திரையில்
பரநெ உந்தன் திரு சமூகம்.........)....(2)