Перейти к содержимому

கண்ணின்மணி போல || Kanninmani Pola [4K] | Tamil Christian Song | Jesus Redeems

Jesus Redeems Songs

0:00 / 0:00

கண்ணின்மணி போல || Kanninmani Pola [4K] | Tamil Christian Song | Jesus Redeems

11 393 просмотра · 2 недели назад
Jesus Redeems Songs
4,84 тыс. подписчиков
11 393 просмотра · 2 недели назад
கண்ணின்மணி போல || Kanninmani Pola [4K] | Tamil Christian Song | Jesus Redeems Executive Producer - Bro. Mohan C Lazarus Direction & Project Head : Rex Clement D Lyrics : John Wesly Special Thanks to: Sis. Deborah, Nuwerliya Tea Castle, Nuwerliya Bishop. Prince, Srilanka Golf Club House, Nuwerliya The Little England Cottages, Nuwerliya Audio Credits Music : Sweeton J Paul Singing : Sis Hema John Rhythm : KirubaiRaja Tabla & Dolak : Thulasidasan Percussion : Kavi Flute & Clarinet : Nathan A Guitar : Pharaz Bass Guitar : Keith Peters Mandolin : Seenu Sitar : Robert Strings arrangement : Sekar Recorded @ Jesus Redeems Audio Studio, Chennai Mix & Master : R Augustine Ponseelan Video Featuring : Nehemi Sathursikka DOP : Joshua Duraipandi Asst Cameramen: Bravin Kumar Drone : Shano, Nuwerliya Video Editing: Jebastin Samuel DI Colourist: Judah Arun Designs : James & Arun Kumar Song Lyrics கண்ணின் மணிப்போல காத்து வந்த தெய்வம் கரம் பிடித்து என்னை நடத்தி வந்த தெய்வம் இயேசு நீர்தானே நேசர் நீர்தானே எத்தனை அன்பு என்மேல் உமக்கு எத்தனை பாசம் என்மேல் உமக்கு உம்மை விட்டு தூரம் போன துரோகி என்னையும் கரம் பிடித்து இழுத்துக்கொண்ட அன்பு தெய்வமே கைவிடப்பட்டு கலங்கின போது கலங்காதே என்று சொல்லி கண்ணீரைத் துடைத்த தெய்வமே உம்மை போல அன்பு காட்டு இந்த உலகத்திலே உறவு என்று சொல்லிக்கொள்ள ஒருவர் இல்லையே என்னை மீட்டுக் கொள்ளவே தன் ஜீவனை எனக்காய் தந்து நித்திய ஜீவன் தந்த தெய்வமே #JesusRedeems #ChristianSong #KaninmaniPola #NewRelease #ChristianMusic #WorshipSong #praisethelord