"ஆடுமேய்ப்பு திருக்கோலப்பா சிறப்புகள்" - சாலை மணி அவர்கள் (Year:2012|ErodeSabai)
மெய்க்கல்விக் கலாசாலை - ஈரோடு வேதம் ஓதும் பாடசாலை
0:00 / 0:00
"ஆடுமேய்ப்பு திருக்கோலப்பா சிறப்புகள்" - சாலை மணி அவர்கள் (Year:2012|ErodeSabai)
1 212 просмотров · 1 год назад
மெய்க்கல்விக் கலாசாலை - ஈரோடு வேதம் ஓதும் பாடசாலை
6,72 тыс. подписчиков
1 212 просмотров · 1 год назад
. ●
ஆதியே துணை
தனிகைமணி குமார குபேர அனந்நர் குல தெய்வமாகிய பிரம்மப்பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்கள் - னம்மை ரட்சிக்கும் பொருட்டாய் எடுத்து வைத்த திருவிழாக்கள் பல. *அவற்றில் ஒன்று வைகாசித் திருவிழா*.
அதில் ஒதப்படும் "ஆடுமேய்ப்புத் திருக்கோலப்பா" பற்றி சாலைமணி அண்ணன் அவர்கள் ஈரோடு கிளைச்சபையில் ஆற்றிய முத்தி பேருரையின் முத்துக்களில் சிலவற்றை பார்ப்போம்.
1.னம் தெய்வமவர்கள் ஆடு மேய்ப்பு திருக்காட்சியை ஏன் எடுத்து வைத்தார்கள் என்றும்,
2.ஆறறிவு ஆடாகிய மக்களை மெய்வழி சட்ட தொழுவகத்தில் ஆக்குவதற்காக னம் தெய்வமவர்கள் அன்று ஐயறிவு ஆட்டினை மேய்த்த னிகழ்வை மான்மிய பாடலை மேற்கோள் காட்டியும்,
3.ஆறறிவு படைத்த னம்மை அந்ந மேட்டு பொன்னாட்டிற்கு னம் தெய்வமவர்கள் எப்படி அழைத்துச் செல்கிறார்கள் என்பது பற்றியும்
இம் முத்திப்பேருரையில் பகிர்ந்நு கொள்கிறார்கள்.