நாமலைச் சிறையிலடைக்க திட்டம்? ஜனாதிபதியை விமர்சித்ததால் பரபரப்பு! | Podcast
Lankasri News
0:00 / 0:00
நாமலைச் சிறையிலடைக்க திட்டம்? ஜனாதிபதியை விமர்சித்ததால் பரபரப்பு! | Podcast
2 776 просмотров · 10 часов назад
Lankasri News
795 тыс. подписчиков
2 776 просмотров · 10 часов назад
நாமலைச் சிறையிலடைக்க திட்டம்? ஜனாதிபதியை விமர்சித்ததால் பரபரப்பு! | Podcast
-----------------------------------------------------------------------------------
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு சிறைத்தண்டனை: ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் 3,30,000 ரூபாய் நிதியைத் துஷ்பிரயோகம் செய்த ஊழல் குற்றச்சாட்டில், முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் தீர்ப்பளித்துள்ளார்.
22வது அரசியலமைப்புத் திருத்த மனுக்கள்: 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்த மனுக்களை பரிசீலிக்கிறது.
இலங்கையின் அண்மைக்கால அரசியல், நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களது சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!
------------------------------------------------------------------------------------
#SriLankaNews #TamilNews #PiyankaraJayaratne #BreakingNewsSriLanka #SriLankaPolitics #ColomboHighCourt #22ndAmendment #SriLankaPolice #Balangoda #Trincomalee #SriLankaLatestNews #NewsUpdate #LankanNews.
------------------------------------------------------------------------------------
Sri Lanka breaking news Tamil, Piyankara Jayaratne sentence, Colombo High Court verdict, SriLankan Catering corruption case, 22nd Constitutional Amendment Sri Lanka, Supreme Court Sri Lanka 5 judge bench, Chief Justice Preethi Padman Surasena, Balangoda missing schoolgirls found, Trincomalee police news, Sri Lanka political news today, Bribery Commission Sri Lanka, Lanka latest updates Tamil, Sri Lanka news headlines today.
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.