என் காவி உடையை உரித்த அரசு!" | ஞானசார தேரர் சொன்ன அப்பட்டமான பொய்! | 2018 இல் நடந்தது என்ன?
Lankasri News
0:00 / 0:00
என் காவி உடையை உரித்த அரசு!" | ஞானசார தேரர் சொன்ன அப்பட்டமான பொய்! | 2018 இல் நடந்தது என்ன?
1 381 просмотр · 8 ч назад
Lankasri News
802 тыс. подписчиков
1 381 просмотр · 8 ч назад
என் காவி உடையை உரித்த அரசு!" | ஞானசார தேரர் சொன்ன அப்பட்டமான பொய்! | 2018 இல் நடந்தது என்ன?
------------------------------------------------------------------------------------
காவி உடைக்கு பதிலாக சிறைச்சாலை ஜம்பர் அணிந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட வணக்கத்திற்குரிய கலபொடஅத்தே ஞானசார தேரர், “முன்னர் நான்கு, ஐந்து முறை சிறையில் அடைக்கப்பட்ட போதிலும் எந்த அரசாங்கமும் தனது காவி உடையை உரிக்கவில்லை; தற்போதைய அரசாங்கமே அவ்வாறு செய்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்று (06) அவர் சிறைக் கைதிகளுக்கான ஜம்பர் அணிந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
எனினும், ஞானசார தேரர் கடந்த 2018ஆம் ஆண்டிலும் சிறைச்சாலை ஜம்பர் அணிந்திருந்ததாக பழைய ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இதனால், அவரது தற்போதைய கருத்து தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்கள் உருவாகியுள்ளன.
காவி உடையை அணிவது தொடர்பில் சங்க சபையின் தீர்மானம் அவசியம் எனவும், நாட்டிற்காகச் செய்த அர்ப்பணிப்புகளால் இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவருக்கு காவி உடையை அணிய அனுமதிக்குமாறு மகா சங்க சபையின் அநுநாயக்கர் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.
ஞானசார தேரரின் கருத்து உண்மையா? 2018ஆம் ஆண்டில் நடந்தது என்ன? காவி உடை விவகாரத்தின் பின்னணி என்ன?
இந்த விவகாரம் தொடர்பான முழுமையான தகவல்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.
#GnanasaraThero #GalabodaAththeGnanasaraThero #ஞானசாரதேரர் #காவிஉடை #சிறைச்சாலை #ஜம்பர் #SriLankaNews #SriLankaPolitics #SriLanka #LankaNews #BreakingNews #LatestNews #PoliticalNews #BuddhistMonk #CourtNews #CourtCase #நீதிமன்றம் #இலங்கைசெய்திகள் #அரசியல்செய்திகள் #TrendingNews
------------------------------------------------------------------------------------
ஞானசார தேரர், கலபொடஅத்தே ஞானசார தேரர், ஞானசார தேரர் கைது, ஞானசார தேரர் சிறை, ஞானசார தேரர் ஜம்பர், காவி உடை சர்ச்சை, ஞானசார தேரர் காவி உடை, ஞானசார தேரர் நீதிமன்றம், ஞானசார தேரர் சிறைத்தண்டனை, 2018 ஞானசார தேரர், Gnanasara Thero, Galaboda Aththe Gnanasara Thero, Gnanasara Thero latest news, Gnanasara Thero jail, Gnanasara Thero jumper, Sri Lanka news, Sri Lanka politics, Sri Lanka court news, Buddhist monk Sri Lanka, latest Sri Lanka political news, breaking news Sri Lanka
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.