Перейти к содержимому

Nee Pogum Idam Yellam~ 20th Choir Sunday of St. Stephen's Tamil Church, Bhandup

Anonymous

0:00 / 0:00

Nee Pogum Idam Yellam~ 20th Choir Sunday of St. Stephen's Tamil Church, Bhandup

155 просмотров · 4 дн. назад
Anonymous
254 подписчика
155 просмотров · 4 дн. назад
Performed by the Choir of St. Stephen's Tamil Church, Bhandup, on the occasion of 20th Choir Sunday (6th September, 2026). Lyrics: நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே நீ என் தாசன் நான் உன்னைத் தெரிந்து கொண்டேன் தண்ணீரைக் கடந்திடும் போதும் அக்கினியில் நடந்திடும் போதும் மூழ்காமல் வீழ்காமல் இருந்திட நீயும் விலகாமல் என்றும் நடத்துவேன் நானும் தாகத்தால் நா வறண்ட போதும் தாக்குதலால் கால் தளர்ந்த போதும் கன்மலையின் தண்ணீரைப் பருகிட நீயும் கைப்பிடித்து உன்னை நடத்துவேன் நானும் English: Nee pokum idamellaam Unnodu varuvaen Kalangaathae thikaiyaathae Nee en thaasan naan unnaith Therinthu konntaen Thannnneeraik kadanthidum pothum Akkiniyil nadanthidum pothum Moolkaamal veelkaamal irunthida neeyum Vilakaamal entum nadaththuvaen naanum Thaakaththaal naa varannda pothum Thaakkuthalaal kaal thalarntha pothum Kanmalaiyin thannnneeraip parukida neeyum Kaippitiththu unnai Nadaththuvaen naanum