தூய ஆரோக்கிய அன்னையின் திருத்தேர் | திருவிழா 2026 | உடையாப்பட்டி பங்கு, சேலம்
Our Lady of Good Health Church Udayapatti Official
0:00 / 0:00
தூய ஆரோக்கிய அன்னையின் திருத்தேர் | திருவிழா 2026 | உடையாப்பட்டி பங்கு, சேலம்
725 просмотров · 1 день назад
Our Lady of Good Health Church Udayapatti Official
115 подписчиков
725 просмотров · 1 день назад
🙏 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் – உடையாப்பட்டி பங்கு, சேலம் 🙏
🌹 தூய ஆரோக்கிய அன்னையின் திருவிழா 2026 🌹
அன்னையின் அருள் நிறைந்த திருத்தேர் பவனியின் அழகிய காட்சிகளை இந்த காணொளியில் காணலாம்.
அன்னையின் பரிந்துரையால்,
எங்கள் குடும்பங்கள் அனைத்திலும் அமைதி, ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் இறையருள் நிறையட்டும். 🙏❤️
தூய ஆரோக்கிய அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இயேசுவே, எங்கள் மீது இரக்கமாயிரும். ✝️
📍 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம்
உடையாப்பட்டி பங்கு, சேலம்
இந்த காணொளியை Like 👍 செய்து, Share ↗️ செய்து, நமது ஆலய YouTube சேனலை Subscribe 🔔 செய்யுங்கள்.
#jesus #mothermary #velankannimadha
#தூயஆரோக்கியஅன்னை #உடையாப்பட்டி #திருத்தேர் #திருவிழா2026 #Salem #Catholic #MotherMary #ChurchFestival #OurLadyOfGoodHealth