Перейти к содержимому

காட்டு யானைகளிடமிருந்து தப்பித்தோம்| Great escape from wild elephants| Varathapattinam Dargah Vlog|

Thandora Tamilan Islam

0:00 / 0:00

காட்டு யானைகளிடமிருந்து தப்பித்தோம்| Great escape from wild elephants| Varathapattinam Dargah Vlog|

10 854 просмотра · 4 года назад
Thandora Tamilan Islam
73,5 тыс. подписчиков
10 854 просмотра · 4 года назад
#dargah #thandoratamilan #islam #greatescapefromelephants #elephants #varathamanathidam #varathapattinamdargah #palani அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... கண்ணியத்திற்குரியவர்களே! தர்கா ஜியாரத் செய்யும்போது சில நேரங்களில் ஆபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் அந்த ஆபத்துகளிலிருந்து எல்லாம் அல்லாஹுத்தஆலா நம்மைக் காப்பாற்றி விடுகிறான். மலைப் பயணங்கள், காட்டுவழிப் பயணங்கள் இவற்றிலெல்லாம் ஆபத்துகளை எதிர் கொண்டுதான் அல்லாஹ்வின் துணைகொண்டு ஜியாரத் செய்கிறோம்... திண்டுக்கல் - பழனி சாலையில் பழனி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள வரதமாநதி அணை யின் பின்பக்கம் உள்ள வரதா பட்டினம் மஹான் சையது ஹபீப் ரஹ்மான் வலியுல்லாஹ் தர்காவிற்கு ஜியாரத் சென்றபோது அதுபோன்ற ஓர் ஆபத்தினை எதிர்கொண்டோம். இந்தப் பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் இங்கு பெரும்பாலான நேரங்களில் சிறுத்தை, கரடி, யானை போன்ற வனவிலங்குகள் அடிக்கடி வந்து செல்லுமாம். இது நீர்த்தேக்க பகுதி என்பதால் யானைகள் சர்வ சாதாரணமாக வந்து செல்லக்கூடிய பகுதி இது என்கிறார்கள் இப்பகுதி மக்கள். இங்கு அமைந்துள்ள தர்காவிற்குச் சென்றபோது நாங்களும் ஓர் ஆபத்தினை எதிர்கொண்டோம். அது என்ன ஆபத்து? அதிலிருந்து நாங்கள் எப்படி தப்பித்தோம்... அறிந்துகொள்ள வீடியோ முழுவதையும் பாருங்கள்... Thandora Tamilan Islam thandoratamilanislam@gmail.com 9524263587 Assalamu Alaikum varah... Varathapattinam Syed Habeeb Rahman Dargah situated in the backside of Varathamanathi Dam, near Palani, Dindigul district, Tamilnadu, India. Its in a thick forest spread over the foothills of Palani Mountain Range. Varathapattinam Dargah ziyarath was an adventure to us. Wild animals like Tigers, Leopards, Elephants visited here offen. We also met an unexpected incident there. To know that please watch full video. Assalamu Alaikum varah...