ரோஜாவை தாலாட்டும் தென்றல் | Indhu | tamil audio novels|tamil novels audiobooks|tamil romantic novels
Vaigai Tamil Novels
0:00 / 0:00
ரோஜாவை தாலாட்டும் தென்றல் | Indhu | tamil audio novels|tamil novels audiobooks|tamil romantic novels
7 310 просмотров · 11 месяцев назад
Vaigai Tamil Novels
18,1 тыс. подписчиков
7 310 просмотров · 11 месяцев назад
• ரோஜாவை தாலாட்டும் தென்றல் | Indhu | tamil ...
இந்துவின், "ரோஜாவை தாலாட்டும் தென்றல்" RJ லக்ஷ்மி கார்த்திக்கின் குரலில்...
ஆண்டவன் படைப்பில் நிறையும் குறைவே..குறையும் அழகே..புற அழகை விட அக அழகே உண்மையானது எனும் உன்னத உணர்வை நீங்களும் உளமார உணரும் கதையே ரோஜாவை தாலாட்டும் தென்றல்..அப்பாவிற்கு நிகராய் ஒரு அண்ணன்..அவன் அன்பெனும் சிறகில் இளைப்பாறும் அம்மாவும் தம்பியும்..அவர்களின் நட்பெனும் உறவில் நாயகியின் கலகலப்பான குடும்பம்..நாயகனின் தம்பியின் சிறு குறையே பெரும் குற்றமாய் சுற்றமும் நட்பும் பார்க்க....நாயகன் நாயகியின் மெல்லிய காதலிலிலும் தம்பியின் குறையே எதிராய் நிற்க.. அதையெல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி சமுதாயத்தில் சாதித்து காட்டி அண்ணனை கொண்டாடும் தம்பியின் பாசம்..உணர்வின் ஊற்றாய் ஒரு இறுதி பகுதியென இந்த சிறு கதை நமக்குள் கடத்தும் உணர்வின் தாக்கமது பெரும் தொடரே..சக்தி அஸ்வத் மதுரா தேஜீ காயத்ரி கல்பனா ஜோசப் போன்ற கதை பாத்திரங்கள் அனைவருமே நாம் நிஜத்தில் ஒவ்வொரு நாளும் கடந்து வரும் மனிதர்களே...அவர்களின் நிஜ பிம்பங்கள் நமக்குள் தரும் தாக்கமே இந்த கதை..கேட்டு மகிழுங்கள்..
#tamilaudionovels
#vaigaitamilnovels
#tamilnovelsaudiobooks
#tamilaudiobooks
#vathaniprabunovels
#vpnovels
#tamilnovels
#tamilnovelsaudiobooks
#audiobooksintamil
#ramanichandrannovels
#ramanichandrannovelsaudio
#ramanichandrantamilnovelsaudio
#ramanichandrantamilnovels
#ramanichandrantamilnovelsaudiobooks
#rcnovelsaudio
#rcnovelsaudiobook #rjsubeethakannan
#ramanichandranaudionovels