Перейти к содержимому

வீர தீரமாய்

CHRISTIAN DEVOTIONAL SONGS

0:00 / 0:00

வீர தீரமாய்

125 просмотров · 8 месяцев назад
CHRISTIAN DEVOTIONAL SONGS
1,09 тыс. подписчиков
125 просмотров · 8 месяцев назад
1.         வீர தீரமாய்             நேரும் சீருமாய்             நின்று ஏகமாய்             போர் செய்வோம்;             பயமின்றியும்,             பின்வாங்காமலும்,             கீதம் பாடியும்             முன் செல்லுவோம். பல்லவி                         சோம்பும் சோர்வும்                         நீக்கி, வீரராக                         யாரும், வாரும்!                         யுத்தம் பண்ணுவோம்;                         செல்லும்! வெல்லும்!                         ஆரவாரமாக                         யேசுநாதர் நம்பிப் போகிறோம். 2.         கொடி ஏற்றுவோம்,             காளம் ஊதுவோம்;             வாளும் வீசுவோம்,             போர்க் கோலமாய்;             கர்த்தர் தாங்குவார்,             கூடப் போகிறார்;             வெற்றி சிறப்பார்             கெம்பீரமாய். 3.         சேனைக் கர்த்தரே!             யேசு நாதரே!             தேவரீரையே             ஸ்தோத்தரிப்போம்,             உம்மால் வல்லமை!             உம்மால் மகிமை,             உம்மால் வெற்றியும்             கண்டடைவோம்.