மதுரை சித்திரைத் திருவிழா | கள்ளழகரை எதிர்கொண்டு மக்கள் வரவேற்றனர் | எதிர்சேவை | Aanmiga Arputham
Aanmiga Arputham
0:00 / 0:00
மதுரை சித்திரைத் திருவிழா | கள்ளழகரை எதிர்கொண்டு மக்கள் வரவேற்றனர் | எதிர்சேவை | Aanmiga Arputham
12 643 просмотра · 7 л. назад
Aanmiga Arputham
77,4 тыс. подписчиков
12 643 просмотра · 7 л. назад
மதுரை சித்திரைத் திருவிழா | கள்ளழகரை எதிர்கொண்டு மக்கள் வரவேற்றனர் | எதிர்சேவை
மதுரையின் மிக முக்கிய திருவிழாவான சித்திரை திருவிழாக்களில் முத்திரைப் பதிக்கும் நிகழ்வுகளில் எதிர்சேவையும் ஒன்று. அழகர் கோயிலில் வீற்றிருக்கும் அழகர் கள்ளவன் வேடம் தரித்து தனது தங்கையான மீனாட்சியின் திருக்கல்யாணத்தை பார்க்க புறப்படுகிறார். அப்படி மதுரை வந்து சேரும் கள்ளழகரை எதிர்கொண்டு மக்கள் வரவேற்றப்பதுவே எதிர்சேவை எனப்படும். அதைப்பற்றிய வண்ணமயமான காணொலி இது.
#ஆன்மிகம் #aanmigam #hinduism #hindu #hinduism #aanmeegam #இந்துமதம் #இந்து #tamil #மதுரை #மீனாட்சியம்மன் #kallazhagar