Перейти к содержимому

சகட யோகம் + பின்னல் = கோடீஸ்வர யோகம் # Sakata yogam

Kalukasalam S M

0:00 / 0:00

சகட யோகம் + பின்னல் = கோடீஸ்வர யோகம் # Sakata yogam

22 229 просмотров · 7 л. назад
Kalukasalam S M
180 тыс. подписчиков
22 229 просмотров · 7 л. назад
சகட யோகம் என்பது குருவுக்கு 6 , 8 , 12 ஆகிய இடங்களில் சந்திரன் அமைவது. இந்த யோகம் ஜாதகத்தில் அமைய பட்ட ஜாதகம் ஏற்ற, இயக்கமான பலன்களைப் பெற்று ஏழ்மை நிலையை அடைய வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் சந்திரன் அமரும் ராசிகள் கடகம், ரிஷபம், கன்னி. தனுசு, மீனம் ஆக அமைந்தால் ஜாதகம் கோடீஸ்வரனாக உருவாகுவான் என்று யவன காவியம் என்ற சுவடி சாஸ்திர நூலில் தெறிவிக்கப் பட்டுள்ளது. இந்த விபரங்களைத் தொகுத்து இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன். sakata yogam S. M. KALUKASALAM. M A ( Astro) , Astrologer & Consultant , Whatsapp. -- 9994388077