Перейти к содержимому

''இது இஸ்ரேலுக்கு பிடிக்காது'' - புது டெல்லி பிரிக்ஸ் பிரகடனம் உணர்த்துவது என்ன?

BBC News Tamil

0:00 / 0:00

''இது இஸ்ரேலுக்கு பிடிக்காது'' - புது டெல்லி பிரிக்ஸ் பிரகடனம் உணர்த்துவது என்ன?

23 240 просмотров · 14 часов назад
BBC News Tamil
2,78 млн подписчиков
23 240 просмотров · 14 часов назад
டெல்லியில் நடைபெற்ற 18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனத்தில் மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நிலைப்பாடு பேசுபொருளாகியுள்ளது. பாலத்தீனம் மற்றும் லெபனான் குறித்து பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலுக்கு அமைதியான தீர்வு காண வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil