மன்னிக்க வேண்டுகிறேன் பாடல் | Mannikka Vendugiren song | T. M. Soundararajan, P. Susheela love song
4k Old Classic Movie & Song
0:00 / 0:00
மன்னிக்க வேண்டுகிறேன் பாடல் | Mannikka Vendugiren song | T. M. Soundararajan, P. Susheela love song
52 696 просмотров · 3 года назад
4k Old Classic Movie & Song
348 тыс. подписчиков
52 696 просмотров · 3 года назад
#sivaji #padmini #krvijaya #tms #susheela #msvhits #sivajisongs #oldtamilsongs
மன்னிக்க வேண்டுகிறேன் பாடல் | Mannikka Vendugiren song | T. M. Soundararajan, P. Susheela love song . Tamil Lyricsin Description .
Movie : Iru malargal
Music : M. S. Viswanathan
Song : Mannikka Vendugiren
Singers : T. M. Soundararajan, P. Susheela
Lyrics : vaali
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி
பெண் : மன்னிக்க
வேண்டுகிறேன் உந்தன்
ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன்
ஆண் : { தித்திக்கும் இதழ்
உனக்கு என்றென்றும்
அது எனக்கு } (2)
ஆண் : நாம் பிரிவென்னும்
ஒரு சொல்லை மறந்தால்
என்ன
ஆண் : கண்ணோடு
உண்டானது நெஞ்சோடு
ஒன்றானது உன் மேனி
என் தோளில் நின்றாடும்
இந்நாளில்
பெண் : மன்னிக்க
வேண்டுகிறேன் உந்தன்
ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன்
ஆண் : எண்ணம் என்ற
ஏடெடுத்து எழுதும்
பாடலிலே தலைவி
இல்லறத்தில் நல்லறத்தை
தேடும் வாழ்க்கையிலே
துணைவி
பெண் : அன்பு என்ற
காவியத்தில் நல்ல
ஆரம்பமே வருக
பெண் : முன்னுரைத்த
காதலையே உந்தன்
முடிவுரையாய்த் தருக
ஆண் : முதுமை
வந்த பொழுதும்
பெண் : இளமை
கொள்ளும் இதயம்
ஆண் & பெண் : நான்
வழங்க நீ வழங்க இன்பம்
நாளுக்கு நாள் வளரும்
ஆண் : மன்னிக்க
வேண்டுகிறேன் உந்தன்
ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன்
ஆண் : முக்கனிக்கும்
சக்கரைக்கும் சுவையை
செவ்வாய்தான் தருமோ
ஆண் : மெய் மறக்க
கண் மயக்கும் அழகில்
தெய்வம் கூட வருமோ
பெண் : நீ கொடுத்த
நிழலிருக்க பெண்மை
ஊஞ்சலாட வருமோ
ஒருவனுக்கு தருவதற்கு
என்றே என்றும் இந்த மனமோ
ஆண் : மலர்கள்
ஒன்று சேரும்
பெண் : மாலையாக மாறும்
ஆண் & பெண் : நெஞ்சினிக்க
நினைவினிக்க கண்கள் நூறு
கதை கூறும்
பெண் : மன்னிக்க
வேண்டுகிறேன்
ஆண் : உந்தன்
ஆசையைத் தூண்டுகிறேன்