Перейти к содержимому

இல்லம் Full Movie | சிவகுமார் | அமலா | இளையராஜா இசையில் | 1988 Tamil Classic Movie | Super Hit Movie

Golden Kollywood Cinema

0:00 / 0:00

இல்லம் Full Movie | சிவகுமார் | அமலா | இளையராஜா இசையில் | 1988 Tamil Classic Movie | Super Hit Movie

3 087 просмотров · 1 день назад
Golden Kollywood Cinema
370 тыс. подписчиков
3 087 просмотров · 1 день назад
#goldencinema #இல்லம் #இல்லம்1988 #Illam #IllamTamilMovie #Sivakumar #Amala #Ilaiyaraaja #IVSasi #TamilFullMovie #TamilMovie #OldTamilMovie #1988TamilMovie #ClassicTamilMovie #EvergreenTamilMovie #TamilCinema #TamilClassic #IlaiyaraajaHits #SivakumarMovies #AmalaMovies #OldTamilCinema #TamilFullMovies #goldencinema இல்லம் (1988) | Full Tamil Movie | சிவகுமார் | அமலா | இளையராஜா 1988 ஆம் ஆண்டு வெளியான இல்லம் ஒரு சிறந்த தமிழ் திரைப்படமாகும். சிவகுமார் நடிப்பில் உருவான இப்படத்தை ஐ. வி. சசி இயக்கியுள்ளார். இப்படத்தில் அமலா, வாகை சந்திரசேகர், மகேந்திரா, மாஸ்டர் நித்யானந்தம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. மேலும் டி. எம். சௌந்தரராஜன், வி. கோபாலகிருஷ்ணன், வி. கே. ராமசாமி, மணிமாலா, மீனா கோபாலன், சாந்தி, வந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 🎬 திரைப்பட விவரங்கள்: • திரைப்படம்: இல்லம் • ஆண்டு: 1988 • வெளியீடு: 12 ஆகஸ்ட் 1988 • இயக்கம்: ஐ. வி. சசி • தயாரிப்பு: எம். எல். கோவிந்த் • இசை: இளையராஜா • நடிப்பு: சிவகுமார், அமலா, வாகை சந்திரசேகர், மகேந்திரா, ஸ்ரீகாந்த் மற்றும் பலர் இல்லம் போன்ற பழைய தமிழ் திரைப்படங்கள், Evergreen Tamil Movies, Classic Tamil Cinema மற்றும் இளையராஜா இசைத் திரைப்படங்களை தொடர்ந்து காண எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள். ❤️ 👍 Like | 💬 Comment | 🔔 Subscribe | ↗️ Share #இல்லம் #Sivakumar #Ilaiyaraaja #TamilFullMovie