Перейти к содержимому

நவராத்திரி 8ம் நாள் மகாகௌரி கதை | கருப்பு நீங்கி வெள்ளையான ரகசியம் | Mahagauri Story Tamil |

Aezhisai Geetham

0:00 / 0:00

நவராத்திரி 8ம் நாள் மகாகௌரி கதை | கருப்பு நீங்கி வெள்ளையான ரகசியம் | Mahagauri Story Tamil |

67 просмотров · 2 дн. назад
Aezhisai Geetham
2,13 тыс. подписчиков
67 просмотров · 2 дн. назад
ஓம் மகாகௌரியை நமஹ! 🙏 நவராத்திரி 8ம் நாள் - அஷ்டமி - மகாகௌரி தேவியின் அதி அற்புத கதை! நேற்று கருப்பாக இருந்த காளராத்திரி எப்படி மீண்டும் வெள்ளையானாள் தெரியுமா? இந்த வீடியோவில் புதியவர்கள் கூட புரியும் படி விரிவாக கேளுங்கள்! 🌸 இந்த வீடியோவில் என்ன உள்ளது? 00:00 - Intro - 8ம் நாள் மகாகௌரி யார்? 01:30 - மகாகௌரி பெயர் காரணம் 02:30 - தேவியின் தோற்றம் - ஏன் வெள்ளை காளை மேல் வருகிறாள்? 04:00 - சிவன் "கருப்பி" என்று சொன்ன கதை - பார்வதியின் கடும் தவம் 10:00 - இந்த கதை நமக்கு சொல்லும் வாழ்க்கை பாடம் 12:00 - இன்று வணங்கினால் என்ன பலன்? திருமண தடை நீங்கும் ரகசியம் 14:30 - மந்திரம் & வழிபாட்டு முறை ✨ மகாகௌரியை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்: ✔️ திருமண தடை, கல்யாண தடை நீங்கும் ✔️ செய்த பாவங்கள், தோஷங்கள் விலகும் ✔️ வீட்டில் அமைதி, அழகு, பொலிவு கூடும் ✔️ பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும் 📿 இன்று சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் தேவி மகாகௌரியை நமஹ! (108 முறை) ஸ்வேதே வ்ருஷே சமாரூடா ஸ்வேதாம்பரதரா சுசிஹி... 🙏 இந்த கதையை உங்கள் மகளுக்கு, உங்கள் குடும்பத்திற்கு Share பண்ணுங்கள்! அவர்கள் வாழ்க்கையும் வெள்ளையாகும்! 👇 அடுத்த வீடியோ: 9ம் நாள் - சித்திதாத்ரி தேவி - நவராத்திரியின் கடைசி தேவி! Subscribe பண்ணி Bell-ஐ அழுத்துங்கள்!