Перейти к содержимому

இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் |ஊட்டச்சத்து பயிர்ப்பெருக்கம் | 10th Science | Tnpsc

Tamilil Uyiriyal

0:00 / 0:00

இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் |ஊட்டச்சத்து பயிர்ப்பெருக்கம் | 10th Science | Tnpsc

34 просмотра · 3 нед. назад
Tamilil Uyiriyal
109 подписчиков
34 просмотра · 3 нед. назад
Welcome to Tamilil Uyiriyal 10th Science Unit 20 | இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் | மேம்பட்ட ஊட்டச்சத்து தரத்திற்கான பயிர்ப்பெருக்கம் | Breeding & Biotechnology | Part 3 | Tnpsc இந்த வீடியோவில் 10-ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தின் அலகு 20 (இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்) -ல் உள்ள "மேம்பட்ட ஊட்டச்சத்து தரத்திற்கான பயிர்ப்பெருக்கம்" (Biofortification) பற்றி விரிவாகக் கற்றுக்கொள்ளலாம். புரதம், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் செறிவூட்டப்பட்ட பயிர் ரகங்கள் (எ.கா: அட்லஸ் 66, இரும்புச் சத்து செறிவூட்டப்பட்ட அரிசி) பற்றிய முழுமையான விளக்கம் இதில் அடங்கும். [முக்கிய தலைப்புகள் / Topics Covered] இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் (Breeding and Biotechnology) மேம்பட்ட ஊட்டச்சத்து தரத்திற்கான பயிர்ப்பெருக்கம் (Biofortification) அட்லஸ் 66 (Atlas 66 - Protein-rich wheat) இரும்புச் சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம் (Iron-fortified rice) வைட்டமின் A செறிந்த கேரட், பூசணி மற்றும் கீரை ரகங்கள் (Vitamin A enriched crops)