சங்கிலியன் பூங்காவில் கோலாகலமாகத் தொடங்கிய புத்தகத் திருவிழா - 2026! 📖
களநிலவரம்
0:00 / 0:00
சங்கிலியன் பூங்காவில் கோலாகலமாகத் தொடங்கிய புத்தகத் திருவிழா - 2026! 📖
105 просмотров · 1 день назад
களநிலவரம்
128 подписчиков
105 просмотров · 1 день назад
#BookFair2026 #SangiliyanPark #JaffnaBookFair #புத்தகத்திருவிழா #சங்கிலியன்பூங்கா
சங்கிலியன் பூங்காவில் கோலாகலமாகத் தொடங்கியது புத்தகத் திருவிழா 2026! | Sangiliyan Park Book Fair 2026
யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ள 'புத்தகத் திருவிழா - 2026' இன் நேரடிப் பார்வைக் காட்சி!
இந்தக் கண்காட்சியில் பல்வேறு பதிப்பகங்களின் நூல்கள், புதிய படைப்புகள் மற்றும் தொழில்நுட்ப அனுபவங்கள் இடம்பெற்றுள்ளன. புத்தகப் பிரியர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டிய ஓர் அருமையான நல்வாய்ப்பு.
இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்யவும், உங்கள் நண்பர்களுடன் பகிரவும், மேலும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளைக் காண நமது சேனலை Subscribe செய்யவும்!