Перейти к содержимому

சிறையில் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு கடும் கோபம்! | தனியார் வைத்தியசாலைக்கு செல்ல அனுமதியும் மறுப்பு..!

Lankasri News

0:00 / 0:00

சிறையில் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு கடும் கோபம்! | தனியார் வைத்தியசாலைக்கு செல்ல அனுமதியும் மறுப்பு..!

10 710 просмотров · 1 дн. назад
Lankasri News
803 тыс. подписчиков
10 710 просмотров · 1 дн. назад
சிறையில் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு கடும் கோபம்! | தனியார் வைத்தியசாலைக்கு செல்ல அனுமதியும் மறுப்பு..! ------------------------------------------------------------------------------------ இன்றைய முக்கிய அரசியல் மற்றும் சட்டச் செய்திகளின் தொகுப்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ தொடர்பான புதிய தகவல்கள், அவரை பார்ப்பதற்காக வெலிகடை சிறைச்சாலைக்கு சென்ற மகிந்த ராஜபக்ஷ, சிறிலியா கணக்கு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் ஆராயப்படுகின்றன. மேலும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் முக்கிய தீர்மானம், ஞானசார தேரரின் காவி உடை விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன வெளியிட்டுள்ள கருத்துக்கள் மற்றும் அதற்கு விமல் வீரவன்ச தெரிவித்துள்ள கடும் எதிர்ப்பு ஆகியவையும் இன்றைய செய்தித் தொகுப்பில் இடம்பெறுகின்றன. ஷிராந்தி ராஜபக்ஷவின் மருத்துவ பரிசோதனை, மகிந்த ராஜபக்ஷவின் சிறைச்சாலை விஜயம், ராஜபக்ஷ குடும்பத்தைச் சுற்றியுள்ள சட்ட நடவடிக்கைகள், ஊழல் விசாரணைகள் மற்றும் ஞானசார தேரர் விவகாரம் தொடர்பான அரசியல் சர்ச்சைகள் என பல்வேறு முக்கிய செய்திகளை இந்த காணொளியில் பார்க்கலாம். #ShiranthiRajapaksa #MahindaRajapaksa #Rajapaksa #SasindraRajapaksa #GanasaraThero #GnanasaaraThero #WimalWeerawansa #WajiraAbeywardena #SriLankaPolitics #SriLankaNews #SriLankaLatestNews #PoliticalNews #Corruption #CIABOC #SriLanka ------------------------------------------------------------------------------------ Shiranthi Rajapaksa, Shiranthi Rajapaksa latest news, Shiranthi Rajapaksa arrest, Shiranthi Rajapaksa remand, Mahinda Rajapaksa, Mahinda visits Welikada, Welikada Prison, Siriliya account, Rajapaksa family latest news, Sasindra Rajapaksa, Sasindra Rajapaksa case, CIABOC Sri Lanka, Sri Lanka corruption case, Ganasara Thero, Gnanasara Thero robe issue, Ganasara Thero latest news, Wimal Weerawansa, Wajira Abeywardena, Ranil Wickremesinghe, Sri Lanka politics, Sri Lanka political news, Sri Lanka latest news, today Sri Lanka news, Sinhala Tamil political news ------------------------------------------------------------------------------------ Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.