Перейти к содержимому

சின்ன சின்ன கிளியே 4K 60FPS HD Video Song | Chinna Chinna Kiliye Song | Hariharan | Deva

RJS Audios

0:00 / 0:00

சின்ன சின்ன கிளியே 4K 60FPS HD Video Song | Chinna Chinna Kiliye Song | Hariharan | Deva

1 558 160 просмотров · 5 месяцев назад
RJS Audios
40,6 тыс. подписчиков
1 558 160 просмотров · 5 месяцев назад
🎶 Chinna Chinna Kiliye is a beautiful Tamil melody from the movie Kannedhirey Thondrinal. 🎤 Sung melodiously by Hariharan, Anuradha Sriram, and Mahanadhi Shobana, the song is loved for its soothing tune and emotional depth. 🎼 Music composed by Deva gives the track a gentle and memorable melody. ✍️ Lyrics written by Vairamuthu add poetic beauty and heartfelt expression. ✨ A timeless romantic melody cherished by Tamil music lovers. 👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more evergreen Tamil video songs. 🔖 Hashtags (Tags) #ChinnaChinnaKiliye #KannedhireyThondrinal #Hariharan #AnuradhaSriram #DevaMusic #Vairamuthu #TamilMelodySongs #EvergreenTamilSongs #90sTamilSongs #TamilCinema Lyrics பாடகிகள் : அனுராதா ஸ்ரீராம், மகாநதி ஷோபனா பாடகா் : ஹாிஹரன் இசையமைப்பாளா் : தேவா பெண் : …………………………………… ஆண் : { சின்ன சின்ன கிளியே பஞ்சவா்ண கிளியே } (2) ஆண் : பால்சுற்றும் நட்சத்திரம் பாா்த்தாயா தேன் மொட்டும் முல்லை மொட்டு பாா்த்தாயா களவாடும் மின்னல் ஒன்றை பாா்த்தாயா கண்கொத்தும் பறவை ஒன்றை பாா்த்தாயா ஆண் : கண்ணால் கண்டால் நீ சொல்லு உன் காலில் விழுவேன் நீ சொல்லு சின்ன சின்ன கிளியே குழு : ஓஓ ஹோ பஞ்சவா்ண கிளியே குழு : ஓஓ ஹோ ஆண் : நிலா நிலா காதல் நிலா அவள் வாழ்வது உள்ளூாிலா உலா உலா வா வெண்ணிலா கண் வாழ்வது கண்ணீாிலா ஆண் : பாதை கொண்ட மண்ணே அவளின் பாத சுவடு பாா்த்தாயா ஆண் : தோகை கொண்ட மயிலே அவளின் துப்பட்டாவை பாா்த்தாயா ஊஞ்சலாடும் முகிலே அவளின் உச்சந்தலையை பாா்த்தாயா ஓடுகின்ற நதியே அவளின் உள்ளங்காலை பாா்த்தாயா ஆண் : கண்ணால் கண்டால் நீ சொல்லு உன் காலில் விழுவேன் நீ சொல்லு சின்ன சின்ன கிளியே குழு : ஓஓ ஹோ பஞ்சவா்ண கிளியே குழு : ஓஓ ஹோ பெண் : ………………………………….. ஆண் : எங்கே எங்கே விண்மீன் எங்கே பகல் வானிலே நான் தேடினேன் அங்கே இங்கே காணோம் என்று அடி வானிலே நான் ஏறினேன் ஆண் : கூடு தேடும் கிளியே அவளின் வீடு எங்கே பாா்த்தாயா உள்ளாடும் காற்றே அவளின் உள்ளம் சென்று பாா்த்தாயா ஆண் : தூரல் போடும் துளியே உயிரை தொட்டுப் போனவள் பாா்த்தாயா பஞ்சு போன்ற நெஞ்சை தீயில் விட்டுப் போனவள் பாா்த்தாயா ஆண் : கண்ணால் கண்டால் நீ சொல்லு உன் காலில் விழுவேன் நீ சொல்லு சின்ன சின்ன கிளியே குழு : ஓஓ ஹோ பஞ்சவா்ண கிளியே குழு : ஓஓ ஹோ ஆண் : பால்சுற்றும் நட்சத்திரம் பாா்த்தாயா தேன் மொட்டும் முல்லை மொட்டு பாா்த்தாயா களவாடும் மின்னல் ஒன்றை பாா்த்தாயா கண்கொத்தும் பறவை ஒன்றை பாா்த்தாயா ஆண் : கண்ணால் கண்டால் நீ சொல்லு உன் காலில் விழுவேன் நீ சொல்லு சின்ன சின்ன கிளியே குழு : ஓஓ ஹோ பஞ்சவா்ண கிளியே குழு : ஓஓ ஹோ