Перейти к содержимому

மனமகிழ்ச்சியாயிரு II PENIEL CHURCH LALGUDI || 18.10.2026 || SUNDAY SERVICES || Rev.S.Paulraj

Peniel Church

0:00 / 0:00

மனமகிழ்ச்சியாயிரு II PENIEL CHURCH LALGUDI || 18.10.2026 || SUNDAY SERVICES || Rev.S.Paulraj

233 просмотра · Трансляция закончилась 3 дн. назад
Peniel Church
2,08 тыс. подписчиков
233 просмотра · Трансляция закончилась 3 дн. назад
நமது திருச்சபையின்💒 ஆராதனை ஒழுங்குகள் :- ஞாயிறு ஆராதனை 💫ஞாயிறு ஆராதனை காலை 08.30 மணிக்கு தலைமை சபையில்💒 நடைபெறும். Youtube Link :    / @penielchurch3942   கிளை சபை 💒 ஆராதனை ஒழுங்குகள் :- 💫நன்னிமங்கலம் 💒- மாலை 06.00 மணிக்கு ஆராதனை நடைபெறும். 💫தாப்பாய் 💒 - மாலை 06.30 மணிக்கு ஆராதனை நடைபெறும். வார நாட்கள் ஊழியங்கள் ✨பிரதி செவ்வாய்க்கிழமை குடும்ப தலைவர்கள் கூடுகை மாலை 07.30 மணிக்கு தலைமை சபையில் நடைபெறும். 🎀பிரதி புதன்கிழமை காலை 11.00 மணிக்கு பெண்கள் கூடுகை தலைமை சபையில் நடைபெறும். ✨மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை இரவு ஜெபம் இரவு 09.00 மணிக்கு தலைமை சபையில் நடைபெறும். 🎀பிரதி திங்கள் முதல் சனிக்கிழமை வரை சிறுவர் ஊழியங்கள் மற்றும் ஜெப குழுக்கள் கிராமப்புறங்களில் நடைபெறும். Address :- Peniel church,4th Cross,Balaji Nagar - 1,Angarai(Po),Lalgudi(Tk),Trichy(Dt).621703 Facebook :- / peniel.church.925 Insta :-   / _peniel_chu.  . email - penielchurch03@gmail.com For More Info & Prayer Request Rev.S.Paulraj Senior Pastor Peniel Church,Lalgudi. Cell : 9486346472