சமையல் எரிவாயு பிரச்னைக்கு எளிமையான தீர்வு! Bio Gas Plant | TNAU | LPG | Renewable Energy | Covai
Dinamalar
0:00 / 0:00
சமையல் எரிவாயு பிரச்னைக்கு எளிமையான தீர்வு! Bio Gas Plant | TNAU | LPG | Renewable Energy | Covai
4 951 просмотр · 6 месяцев назад
Dinamalar
3,63 млн подписчиков
4 951 просмотр · 6 месяцев назад
#Partnership ஈரான் போர் பதற்றம் காரணமாக சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா என மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வணிக சிலிண்டர் சப்ளையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ஓட்டல்கள் செயல்படுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சமையல் எரிவாயுவுக்கு மாற்று என்ன என மக்கள் தேடி வருகின்றனர். விறகு மற்றும் மின்சார அடுப்பு விற்பனையும் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் சமையல் எரிவாயுக்கு சிறந்த மாற்றாக சாண எரிவாயு இருக்கும் என வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வீட்டில் இடம் இருப்பவர்கள் பயோ கேஸ் உருவாக்கும் கட்டமைப்பை எளிதில் உருவாக்கலாம்.
மாட்டு சாணம் கிடைத்தால் மட்டும் போதும். சமையல் எரிவாயுவை விட குறைந்த செலவில் பயோ கேஸ் தயாரித்து வீட்டுக்கு பயன்படுத்தலாம்.
#BioGasPlant #TNAU #LPG #Covai #RenewableEnergy #SustainableLiving #GreenEnergy #WasteToEnergy #CleanFuel #EnergyInnovation #EnvironmentalImpact #EcoFriendly #AgriculturalScience #TamilNadu #BiogasTechnology #SustainableFarming #EnergySolutions #CarbonNeutral #WasteManagement# #BioGasPlant #TNAU #LPG #Covai #RenewableEnergy #SustainableLiving #GreenEnergy #WasteToEnergy #CleanFuel #EnergyInnovation #EnvironmentalImpact #EcoFriendly #AgriculturalScience #TamilNadu