Перейти к содержимому

மீன் குழம்பு |Meen kulambu in tamil |Fish Kuzhambu | #Fish_recipes |CDK #84|Chef Deena's Kitchen

Chef Deena’s Kitchen

0:00 / 0:00

மீன் குழம்பு |Meen kulambu in tamil |Fish Kuzhambu | #Fish_recipes |CDK #84|Chef Deena's Kitchen

2 572 706 просмотров · 6 лет назад
Chef Deena’s Kitchen
3,17 млн подписчиков
2 572 706 просмотров · 6 лет назад
கமக்கும் மீன் குழம்பு! அனைவரும் விரும்பும், உடனே சாப்பிட தோன்றும் மீன் குழம்பு. அனைவரும் கேட்ட மீன் குழம்பு இதோ உங்களுக்காக மிகவும் சுலபமான முறையில் செய்துள்ளேன். இதை கண்டிப்பாக செய்து பாருங்கள் எப்படி இருந்தது என்று உங்கள் கருத்துகளை இதில் பதிவிடுங்கள். Fish is the favorite food for most of the non-veg lovers. This recipe is going to be a super treat for non-veg lovers. Many of you are requested for Meen kulambu recipe. As per your wish, today’s video is the recipe of how to make delicious meen kulambu. The meen kulambu gives extra taste and aroma when cooked in the pot. Do try this recipe at your home and give us your feedback. Ingredients நல்லெண்ணெய் / Sesame Oil - 2 ½ Spoon கடுகு / Mustard Seeds - ¼ Spoon மஞ்சள் தூள் / Turmeric Powder வெங்காயம் / Onion - 1 தக்காளி / Tomato - 1 குழம்பு தூள் / Sambar Powder - 4 ½ Spoon கொத்தமல்லி / Coriander Leaves கருவேப்பிலை / Curry Leaves பூண்டு / Garlic - 20 பள்ளு வெந்தயம் / Fenugreek மீன் / Fish - 200 Gms புளி / Tamarind சாம்பார் பொடி அரைப்பதற்கு கடலை பருப்பு - 1 TSP மிளகு - ½ TSP தனியா - 1 TSP துவரம் பருப்பு - 1 TSP காய்ந்த மிளகாய் - 4 கறிவேப்பிலை- தேவையான அளவு வெந்தயம் - சிறிதளவு சீரகம் - ½ TSP பெருங்காயம் - சிறிதளவு ___ Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos. Editing: Jagadish.V #CDK Quick_Recipe Follow him on Facebook:   / chefdeenadhayalan.in   Instagram:   / chefdeenadhayalan