Перейти к содержимому

Travel to Mom house🏠|அம்மா வீடு சொர்க்கம் தான்|50km bike ride #familyvlog #familytime #minivlog

Riyan Food & Vlogs

0:00 / 0:00

Travel to Mom house🏠|அம்மா வீடு சொர்க்கம் தான்|50km bike ride #familyvlog #familytime #minivlog

2 492 просмотра · 6 дней назад
Riyan Food & Vlogs
271 подписчик
2 492 просмотра · 6 дней назад
Traval to Mom house | அம்மா வீடுன்னா சொர்க்கம் தான் கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆனாலும் அம்மா வீட்டுக்கு போறது தனி சந்தோஷம் தான்! இன்னைக்கு வீடியோல 50 KM bike ல டிராவல் பண்ணி அம்மா வீட்டுக்கு போன அழகான தருணங்களை உங்க கூட பகிர்ந்துருக்கேன். அம்மா செஞ்சு கொடுத்த சுடச்சுட கொழுக்கட்டை, மாடியில உட்கார்ந்து குடித்த டீ, அம்மா செஞ்சு கொடுத்த சாப்பாடு , அப்புறம் லோக்கல் ₹20 கடையில் பண்ணின ஜாலி shopping , அம்மா எங்களுக்கு கொடுத்த மளிகை பொருட்கள் அப்படின்னு இந்த நாள் ரொம்பவே ஸ்பெஷலா இருந்தது. உங்களுக்கு இதுபோல அம்மா வீட்டுக்கு போறது பிடிக்கும்னா கமெண்ட்ல சொல்லுங்க .இந்த வீடியோ பிடிச்சிருந்துச்சுன்னா லைக் பண்ணுங்க ,ஷேர் பண்ணுங்க💓 வீடியோவை முழுசா பார்த்துட்டு உங்க கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க! மறக்காம நம்ம சேனலுக்கு Subscribe பண்ணிருங்க!❤️ Riyanfoodandvlogs #vlog #tamilvlog #minivlog #ammaveedu #dayinmylifetamil #familyvlog #tamilshoppingvlogs #monthlyshopping #marketvlog #shoppinghaul #foodvlog #foodvlogtamil #travel #biketravel #mom #hometourtamil #viral #trending #family #maamiyar