சுரேஷ் சலேவின் உடல்நிலை மோசம்! உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்- பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்குமா?
Lankasri News
0:00 / 0:00
சுரேஷ் சலேவின் உடல்நிலை மோசம்! உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்- பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்குமா?
12 959 просмотров · 1 день назад
Lankasri News
795 тыс. подписчиков
12 959 просмотров · 1 день назад
சுரேஷ் சலேவின் உடல்நிலை மோசம்! உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்! - பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்குமா? | #NewsInsightTamil
#newsinsighttamil #SriLanka #BreakingNews #NauferMoulavi #AnuraKumaraDissanayake #TamilNews #BreakingNews #Lankasri #BreakingNews #TamilNe #SriLanka # #BreakingNews #TamilNews #SriLankaPolitics #CID #CourtNews #LKAnews #SriLankaPolitics #EasterSunday #NewsUpdate #TamilYouTube #CourtNews #Justice #CurrentAffairs #CurrentAffairs #SriLanka #SriLankaNews #BreakingNewsSL
------------------------------------------------------------------------------------
பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிராக சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் பல முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன அத்துடன் CID காவலில் உள்ள சுரேஷ் சலேயின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், அவரது மனைவி எஸ்.பி. மனோரி சலே, ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அனுர குமார திசாநாயக்கவிடம் அவசர எழுத்துப்பூர்வ கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் ஆழமாக அலசி ஆராயப்பட்டுள்ளது.
இந்த காணொளியில் குறிப்பிடப்படும் விடயங்கள் குற்றச்சாட்டுகள், நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தகவல்கள் மற்றும் விசாரணை தொடர்பான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை. இறுதி உண்மை மற்றும் சட்டரீதியான குற்றப்பொறுப்பு நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.
🔔 இலங்கையின் முக்கிய அரசியல்,பொருளாதாரம் ,சட்டம், பாதுகாப்பு மற்றும் விசாரணை செய்திகளை தொடர்ந்து அறிந்துகொள்ள எங்கள் YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.
👍 காணொளியை Like செய்யுங்கள்
💬 உங்கள் கருத்தை Comment செய்யுங்கள்
🔄 நண்பர்களுடன் Share செய்யுங்கள்
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.