Перейти к содержимому

22 August 2026 | Saturday Rosary | சம்மனசுக்களின் இராக்கினியான புனித தேவமாதாவிடம் செபம் | செபமாலை

Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )

0:00 / 0:00

22 August 2026 | Saturday Rosary | சம்மனசுக்களின் இராக்கினியான புனித தேவமாதாவிடம் செபம் | செபமாலை

3 812 просмотров · 5 дней назад
Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
36,4 тыс. подписчиков
3 812 просмотров · 5 дней назад
🌹 22 August 2026 | Saturday Rosary | குடும்ப ஆசீர்வாத செபமாலை இன்றைய சனிக்கிழமை செபமாலையில் சம்மனசுக்களின் இராக்கினியான புனித தேவமாதாவின் வல்லமையுள்ள பரிந்துரையை நாடி நம் குடும்பங்களை இறைவனிடம் ஒப்படைத்து ஜெபிப்போம். 🙏 குடும்ப அமைதி, நல்ல உடல்நலம், குழந்தை பாக்கியம், திருமண ஆசீர்வாதம், வேலை மற்றும் தொழில் வளர்ச்சி, பொருளாதார தேவைகள், மனக்கவலைகள், தடைகள் மற்றும் அனைத்து தீமைகளிலிருந்தும் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக அன்னை மரியாளின் பரிந்துரையோடு ஒன்றிணைந்து மன்றாடுவோம். 📖 இன்றைய நற்செய்தி: மத்தேயு 23:1-12 “தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.” உங்கள் பிறந்தநாள், திருமண நாள் மற்றும் செபக்கோரிக்கைகளை Comments-ல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக சிறப்பாக ஜெபிப்போம். ❤️ இந்தச் செபமாலையை உங்கள் குடும்பத்தினருடனும் அன்பானவர்களுடனும் பகிர்ந்து, அனைவரும் இணைந்து ஜெபிக்க உதவுங்கள். ▶️ Bible Verses in Tamil (இறைவார்த்தைகள் அறிவோம்) #SaturdayRosary #TamilRosary #சனிக்கிழமைசெபமாலை #குடும்பஆசீர்வாதசெபம் #சம்மனசுக்களின்இராக்கினி #புனிததேவமாதா #அன்னைமரியாள் #MotherMary #CatholicTamil #TamilPrayer #FamilyPrayer #RosaryPrayer #BibleVersesInTamil #இறைவார்த்தைகள்அறிவோம்